Singer : Chinna Ponnu
Music by : Vijay Antony
Female Part
………………………………
Female Part
Naan petha makka
Enna vittu poriyae
Nee paradesam porathukkaa
Paavi maga petheduthen
Female Part
En nenjukkulla irukkum
Unna petha inbam
Unna konjum munnae adanga
Nee enna vittu poriyae
Naan petha makka
Enna vittu poriyae
Enna vittu poriyae
Female Part
…………………………………….
பாடகர் : சின்ன பொண்ணு
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
பெண் : ..........................................................
பெண் : நான் பெத்த மக்கா
என்ன விட்டு போறியே
நீ பரதேசம் போறதுக்கா
பாவி மக பெத்தெடுத்தேன்
பெண் : என் நெஞ்சுக்குள்ளே பாரம்
உன்ன பெத்த இன்பம்
உன்ன கொஞ்சும் முன்னே அடங்க
நீ என்ன விட்டு போறியே
நான் பெத்த மக்கா
என்ன விட்டு போறியே
என்ன விட்டு போறியே
பெண் : ..........................................................
Advertisement