Singer : Roja Aditya
Music by : Allen Sebastian
Lyrics by : Karthik Ba Emayavaramban
Utchiyila thee vecha
Petha palan theerumaiyaa
Buthiyila thee vechi
Usiroda erichiyalae
Utchiyila thee vecha
Petha palan theerumaiyaa
Buthiyila thee vechi
Usiroda erichiyalae
Oora yeichavana
Thuppaakki kakkuthaiyaa
Pinju ara usira
Thotta thulaichiruchae
Sattam unakkosaththi
Sarisamama uyir needhi
Pustagathil otha pakkam
En needhi pesi irukka
Pustagathil otha pakkam
En needhi pesi irukka
En needhi pesi irukka
Pustagathil otha pakkam
En needhi pesi irukka
En needhi pesi irukka
Pustagathil otha pakkam
En needhi pesi irukka
En needhi pesi irukka
En needhi pesi irukka
En needhi pesi irukka
En needhi pesi irukka
பாடகி : ரோஜா ஆதித்யா
இசை அமைப்பாளர் : ஆலன் செபாஸ்டியன்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் பி ஏ இமயவரம்பன்
பெண் : உச்சியில தீ வச்சா
பெத்த பலன் தீருமய்யா
புத்தியில தீ வச்சி
உசிரோட எரிச்சியாளே
பெண் : உச்சியில தீ வச்சா
பெத்த பலன் தீருமய்யா
புத்தியில தீ வச்சி
உசிரோட எரிச்சியாளே
பெண் : ஊர ஏய்ச்சவன
துப்பாக்கி காக்குதய்யா
பிஞ்சு அர உசுர
தோட்டா துழைச்சிருச்சே
பெண் : சட்டம் உனக்கோசத்தி
சரிசமமா உயிர் நிதி
பெண் : புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா
புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா
பெண் : புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா
பெண் : என் நீதி பேசியிருக்கா
பெண் : புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா
பெண் : என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா