Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Male : Oraayiram karpanai…
Nooraayiram sindhanai…
Raagamae thaalamae baavamae
Odi vaa odi vaa…

Male : Oraayiram karpanai…
Nooraayiram sindhanai…
Raagamae thaalamae baavamae
Odi vaa odi vaa…

Male : Naan paadum raagangal
Kaar kaala megangal
Naan paadum raagangal
Kaar kaala megangal
Thaen maari peiyum theerum dhaagangal

Male : Thendralin osai paattaaga
Thennaiyil aadum keetraaga
En manam aadum thaanaaga
Geethamae naadhamae odi vaa

Male : Oraayiram karpanai…
Nooraayiram sindhanai…

Male : Oru kodi inbangal
Ondraaga vandhaalum
Oru kodi inbangal
Ondraaga vandhaalum
Uravaadum ullam isai pannodu

Male : Ethanai kaalam vaazhndhaalum
Ennenna kolam kondaalum
En uyir naadham sangeetham
Geethamae naadhamae odi vaa

Male : Oraayiram karpanai…
Nooraayiram sindhanai…
Raagamae thaalamae baavamae
Odi vaa odi vaa…
Odi vaa odi vaa… odi vaa odi vaa…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா….

ஆண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா….

ஆண் : நான் பாடும் ராகங்கள்
கார்கால மேகங்கள்
நான் பாடும் ராகங்கள்
கார்கால மேகங்கள்
தேன் மாரி பெய்யும் தீரும் தாகங்கள்

ஆண் : தென்றலின் ஓசை பாட்டாக
தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக
கீதமே நாதமே ஓடிவா

ஆண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை

ஆண் : ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
உறவாடும் உள்ளம் இசை பண்ணோடு

ஆண் : எத்தனைக் காலம் வாழ்ந்தாலும்
என்னென்ன கோலம் கொண்டாலும்
என்னுயிர் நாதம் சங்கீதம்
கீதமே நாதமே ஓடிவா

ஆண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா….
ஓடி வா…..ஓடி வா…..ஓடி வா….. ஓடி வா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here