Singers : M. S. Vishwanathan and Chorus
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Oru kelvi unai ketppen
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Male : Ulagam eppo urupadumoo sol
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Oru kelvi unai ketppen
Hare raama hare krishna
Ulagam eppo urupadumoo sol
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Hare raama hare krishna
Pachai pulugae virpanai aaguthu
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Male : Dharmam needhi karpani aanadhu
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Pathavadharam eduthaal enna
Hare raama hare krishna
Paavam innum aattam podudhu
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Oru kelvi unai ketppen
Hare raama hare krishna
Ulagam eppo urupadumoo sol
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Naalum ippo kettu ponadhu
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Male : Kaalam ezhudhum theerppu ennavoo
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Riririri papapapa pipappa pipappaa
Chorus : Hare raama hare krishna
Hare raama hare krishna
Hare raama hare krishna
Oru kelvi unai ketppen
Hare raama hare krishna
Ulagam eppo urupadumoo sol
Hare raama hare krishna
Chorus : Hare raama hare krishna
Hare raama hare krishna
Hare raama hare krishna
Hare raama hare krishna
Hare raama hare krishna
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.........
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.........
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : பச்சை புளுகே விற்பனை ஆகுது
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : தர்மம் நீதி கற்பனை ஆனது
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : பத்தவதாரம் எடுத்தால் என்ன
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
பாவம் இன்னும் ஆட்டம் போடுது
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.........
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : நாலும் இப்போ கெட்டு போனது
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : காலம் எழுதும் தீர்ப்பு என்னவோ
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : ரிரிரிரி......பபபபப...பிபப்ப.....பிபப்பா....
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஆண் : ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.........
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா......