Singers : Adnan Sami, Goldie Sohel and Harini Ivaturi

Music by : Justin Prabhakaran

Lyrics by : Uma Devi

Male : Azhagazhagaai
Female : Orr aalabanaa
Male : Pudhuvidhamaai
Female : Orr aaradhanaa
Male : Pagal iravaai
Female : Orr theera kanaa
Male : Kanavalaiyaai
Female : Orr aasai vinaa

Male : Paravasamai
Female : Orr aalabanaa
Male : Anuragam ketkuthae
Female : Navarasamaai
Ennai aala paarkuthae
Male : Tharai nilava
Thagai ezhila
Edhu ival ?…

Male : Orr kadhal kanaa
Orr kadhal kanaa
Orr kadhal kanaa
Orr kadhal kanaa

Male : Iru manamum
Female : Mazhai meedhu
Nilavaaga olirgindradhae
Male : Iravugalae
Female : Azhagana kanavodu
Pulargindradhae
Male : Anudhinamum

Female : Azhaithaalae …
Sandhathilae
Female : Nuzhaindhu
Male : Inbathilae
Female : Ezhundhu
Male : Kural ezhudhum
Female : Pagal muzhudhum

Male : Sirithaalae …..
Uchathilae
Female : Thavazhum
Male : Natchathiram
Female : Malarndhu
Male : Mozhi punaiyum
Female : Porul puriyum

Male : Tharaiyil irangi aadum
Female : Vaanim vannam undhan
Anbil kanden

Male : Valindhu nelindhu odum
Female : Kaatin vellam
Thannai thanae vellum

Male : Uyirai suruti podum
Pesum pennae nee pennala
Pennana anangallava

Male : Mozhiyin surangam neeya

Male : Orr kadhal kanaa
Orr kadhal kanaa
Orr kadhal kanaa
Orr kadhal kanaa

Male : Idhu varaiyum
Female : Thirakadha dhisaiyelaam
Thirakindradhe
Male : Adimanamae
Female : Agalaamal anugaamal
Sudargindradhae

Male : Kurunagaiyaal

Male : Azhaithaalae…..
Nenjathilae
Female : Varaindha
Male : Pen sithiram
Female : Iniya
Male : Idhazh thirakkum
Female : Enai izhukum

Male : Azhaithaalae
Sithathilae
Female : Kalandhu
Male : Vetkathilae
Female : Midhandhu
Male : Isai pirakum
Female : Uyir surakum

Male : Viralgal azhaika yengum
Female : Maayam undhan sollil
Endrum kanden
Male : Mazhaiyai parithu oottum
Female : Vanambadi anbil ellai illai

Male : Idaividamal odum
Kaalakannadi pennagi
En veetil nindradudhae

Male : Thedum kangal neeya

Male : Orr kadhal kanaa
Orr kadhal kanaa
Orr kadhal kanaa
Orr kadhal kanaa

பாடகர்கள் : அட்னன்சாமி, கோல்டி சோஹல் மற்றும் ஹரிணி இவடூரி

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : உமாதேவி

ஆண் : அழகழகாய்
பெண் : ஓர் ஆலாபனா
ஆண் : புதுவிதமாய்
பெண் : ஓர் ஆராதனா
ஆண் : பகல் இரவாய்
பெண் : ஓர் தீரா கனா
ஆண் : கனவாலையாய்
பெண் : ஓர் ஆசை வினா

ஆண் : பரவசமாய்
பெண் : ஓர் ஆலாபனா
ஆண் : அனுராகம் கேட்குதே
பெண் : நவரசமாய்
எனை ஆள பார்க்குதே
ஆண் : தரை நிலவா.. தகை எழிலா.
எது இவள்?

ஆண் : ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா

ஆண் : இரு மனமும்
பெண் : மழை மீது
நிலவாக ஒளிர்கின்றதே
ஆண் : இரவுகளோ
பெண் : அழகான கனவோடு
புலர்கின்றதே

ஆண் : அனுதினமும்

ஆண் : அழைத்தாலே
சந்தத்திலே
பெண் : நுழைந்து
ஆண் : இன்பத்திலே
பெண் : எழுந்து
ஆண் : குரல் எழுதும்
பெண் : பகல் முழுதும்

ஆண் : சிரித்தாலே
உச்சத்திலே
பெண் : தவழும்
ஆண் : நட்சத்திரம்
பெண் : மலர்ந்து
ஆண் : மொழி புனையும்
பெண் : பொருள் புரியும்

ஆண் : தரையில் இறங்கி ஆடும்
பெண் : வானின் வண்ணம் உந்தன்
அன்பில் கண்டேன்
ஆண் : வலிந்து நெளிந்து ஓடும்
பெண் : காட்டின் வெள்ளம்
தன்னை தானே வெல்லும்

ஆண் : உயிரை சுருட்டி போடும்
பேசும் பெண்ணே நீ பெண்ணால
பெண்ணான அனங்கல்லவா

ஆண் : மொழியின் சுரங்கம் நீயா

ஆண் : ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா

ஆண் : இது வரையும்
பெண் : திறக்காத திசையெல்லாம்
திறக்கின்றதே
ஆண் : அடிமனமே
பெண் : அகலாமல் அணுகாமல்
சுடர்கின்றதே

ஆண் : குருநகையால்

ஆண் : அழைத்தாளே
நெஞ்சத்திலே
பெண் : வரைந்த
ஆண் : பெண் சித்திரம்
பெண் : இனிய
ஆண் : இதழ் திறக்கும்
பெண் : எனை இழுக்கும்

ஆண் : அழைத்தாலே
சித்தத்திலே
பெண் : கலந்து
ஆண் : வெட்கத்திலே
பெண் : மிதந்து
ஆண் : இசை பிறக்கும்
பெண் : உயிர் சுரக்கும்

ஆண் : விரல்கள் அழைக்க ஏங்கும்
பெண் : மாயம் உந்தன் சொல்லில்
என்றும் கண்டேன்
ஆண் : மழையை பறித்து ஊட்டும்
பெண் : வானம்பாடி அன்பில் எல்லை இல்லை

ஆண் : இடைவிடாமல் ஓடும்
காலக்கண்ணாடி பெண்ணாகி
என் வீட்டில் நின்றாடுதோ

ஆண் : தேடும் கண்கள் நீயா

ஆண் : ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா
ஓர் காதல் கனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Thee Thalapathy" song lyrics from Varisu : Click Here