Singer : Gaana Bala
Music by : Thaman S
Male Part
Oru kiraamam kedakku
Pachaiyuduthi vayaluga
Achamuduthi payaluga vaazha
Oru kiraamam kedakku…
Male Part
Verappaa manasula
Varappuga paaru…
Porappaal manusana…
Pirichadhu yaaru…
Evanooo….
Male Part
Oru kiraamam kedakku
Pachaiyuduthi vayaluga
Achamuduthi payaluga vaazha
Oru kiraamam kedakku…
பாடகர் : கானா பாலா
இசையமைப்பாளர் : எஸ். தமன்
ஆண் : ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு...
ஆண் : வெறப்பா மனசுல
வரப்புக பாரு....
பொறப்பால் மனுசன...
பிரிச்சது யாரு...
எவனோ....
ஆண் : ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு...
Advertisement