Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Oru naal iravu thanimaiyil irunthaen
Thirudan vanthaan oru thirudan vanthaan
Oru naal iravu thanimaiyil irunthaen
Thirudan vanthaan oru thirudan vanthaan
Uththesam vayathu irupathu irukkum
Thirudi kondaan
Ennai thirudi kondaan
Uththesam vayathu irupathu irukkum
Thirudi kondaan
Ennai thirudi kondaan
Where is a suspense
He is my husband
Where is a suspense
He is my husband
Oru naal iravu thanimaiyil irunthaen
Thirudan vanthaan oru thirudan vanthaan
Thodarkathai padikkaiyil
Oru pakkam kuraigindrathae
Idaiveli ragasiyam
Thallaada seigindrathae
Ponnai thottu
Pennai thottu
Allikkollum
Kalvar koottam ingae
Kannam rendil kannam ittu
Pinni kollum kalvan indru engae
Where is a suspense
He is my husband
Oru naal iravu thanimaiyil irunthaen
Thirudan vanthaan oru thirudan vanthaan
Nilavuthaan varumendru
Poovondru malargindrathey
Nilavaiyum malaraiyum
Megangal pirikkindrathae
Ennai vittu kannil vaiththu
Indru varai kaaththu dheepam
Ennam kettu dheepam thannai
Yaar anaiththa pothum adhu paavam
Where is a suspense
He is my husband
Where is a suspense
He is my husband
Oru naal iravu thanimaiyil irunthaen
Thirudan vanthaan oru thirudan vanthaan
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
பெண் : ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
உத்தேசம் வயது இருபது இருக்கும்
திருடிக் கொண்டான்
என்னை திருடிக் கொண்டான்
உத்தேசம் வயது இருபது இருக்கும்
திருடிக் கொண்டான்
என்னை திருடிக் கொண்டான்
பெண் : வேர் இஸ் எ சஸ்பென்ஸ்
ஹீ இஸ் மை ஹஸ்பன்ட்
வேர் இஸ் எ சஸ்பென்ஸ்
ஹீ இஸ் மை ஹஸ்பன்ட்
பெண் : ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
பெண் : தொடர்கதை படிக்கையில்
ஒரு பக்கம் குறைகின்றதே
இடைவெளி ரகசியம்
தள்ளாட செய்கின்றதே
பெண் : பொன்னைத் தொட்டு
பெண்ணைத் தொட்டு
அள்ளிக் கொள்ளும்
கள்வர் கூட்டம் இங்கே
கன்னம் ரெண்டில் கன்னம் இட்டு
பின்னிக் கொள்ளும் கள்வன் இன்று எங்கே
பெண் : வேர் இஸ் எ சஸ்பென்ஸ்
ஹீ இஸ் மை ஹஸ்பன்ட்
பெண் : ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்
பெண் : நிலவுதான் வருமென்று
பூவொன்று மலர்கின்றதே
நிலவையும் மலரையும்
மேகங்கள் பிரிக்கின்றதே
பெண் : எண்ணை விட்டு கண்ணில் வைத்து
இன்று வரை காத்து வைத்த தீபம்
எண்ணம் கெட்டு தீபம் தன்னை
யார் அணைத்தபோதும் அது பாவம்
பெண் : வேர் இஸ் எ சஸ்பென்ஸ்
ஹீ இஸ் மை ஹஸ்பன்ட்
வேர் இஸ் எ சஸ்பென்ஸ்
ஹீ இஸ் மை ஹஸ்பன்ட்
பெண் : ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்
திருடன் வந்தான் ஒரு திருடன் வந்தான்