Oru Naal Iravu Song Lyrics from Il Tha Ka Sai Aa – 2024 Film, Starring Sadha Nadar and Monica Selena and Others. This song was sung by Monica Selena and the music was composed by Jen Martin. Lyrics works are penned by Anand Perarivalan.
Singer : Monica Selena
Music Director : Jen Martin
Lyricist : Anand Perarivalan
Humming : ………………..
Oru naal iravu
Naan oli tharum nilavu
Pala naal kanavu
Idhu paruvathin ninaivu
Pudhu vidha bodhai
Puriyattum geethai
Paravasa nilai
Paavaiyin leelai
Malarnthidum dhegam
Nee mazhai tharum megam
Mangaiyin vaasam
Maalaiyinil veesum
Oru naal iravu
Naan oli tharum nilavu
Pala naal kanavu
Idhu paruvathin ninaivu
Vaadagai sorgam
Ival dhevathai vargam
Adhisaya maeni
Ragasiya raani
Madiyil nigazhum
Pudhu magarandha serkai
Manadhinil thavalum
Manmadha vetkai
Idhuvum oru vidha yaagam
Yedhilum illadha raagam
Iru vizhi mayangidum bothu
Nee enakkul sari oru baagam
Selaiyin poovil
Dhinam ooridum thenai
Suvaithidum thaeni
Sugam tharum gyaani
Alaithathu thavam
Ingu kidaithathu varam
Malarnthathu thogai
Madhu rasam thevai
Unaiye parugida thaagam
Pennai thaluvida mogam
Vaa vaa ullasa neram
Povom santhosa vaanam
Oru naal iravu
Naan oli tharum nilavu
Pala naal kanavu
Idhu paruvathin ninaivu
Pudhu vidha bodhai
Puriyattum geethai
Paravasa nilai
Paavaiyin leelai
Malarnthidum dhegam
Nee mazhai tharum megam
Mangaiyin vaasam
Maalaiyinil veesum
Humming……
பாடகி : மோனிகா செலினா
இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்
பாடல் ஆசிரியர் : ஆனந்த் பேரறிவாளன்
முனங்கல் : ..............
பெண் : ஒரு நாள் இரவு
நான் ஒளி தரும் நிலவு
பல நாள் கனவு
இது பருவத்தின் நினைவு
பெண் : புது வித போதை
புரியட்டும் கீதை
பரவச நிலை
பாவையின் லீலை
பெண் : மலர்ந்திடும் தேகம்
நீ மழை தரும் மேகம்
மங்கையின் வாசம்
மாலையினில் வீசும்
பெண் : ஒரு நாள் இரவு
நான் ஒளி தரும் நிலவு
பல நாள் கனவு
இது பருவத்தின் நினைவு
பெண் : வாடகை சொர்கம்
இவள் தேவதை வர்க்கம்
அதிசய மேனி
ரகசிய ராணி
பெண் : மடியில் நிகழும்
புது மகரந்த சேர்க்கை
மனதினில் தவழும்
மன்மத வேட்க்கை
பெண் : இதுவும் ஒரு வித யாகம்
எதிலும் இல்லாத ராகம்
இரு விழி மயங்கிடும் போது
நீ எனக்குள் சரி ஒரு பாகம்
பெண் : சேலையின் பூவில்
தினம் ஊறிடும் தேனை
சுவைத்திடும் தேனி
சுகம் தரும் ஞானி
பெண் : அழைத்தது தவம்
இங்கு கிடைத்தது வரம்
மலர்ந்தது தோகை
மது ரசம் தேவை
பெண் : உனையே பருகிட தாகம்
பெண்ணை தழுவிட மோகம்
வா வா உல்லாச நேரம்
போவோம் சந்தோஷ வானம்
பெண் : ஒரு நாள் இரவு
நான் ஒளி தரும் நிலவு
பல நாள் கனவு
இது பருவத்தின் நினைவு
பெண் : புது வித போதை
புரியட்டும் கீதை
பரவச நிலை
பாவையின் லீலை
பெண் : மலர்ந்திடும் தேகம்
நீ மழை தரும் மேகம்
மங்கையின் வாசம்
மாலையினில் வீசும்
பெண் : முனங்கல் ...