Oru Nodi Song Lyrics is the track from Heartin Tamil Film – 2026, Starring Sananth, Madonna Sebastian, Emaya T, Whatsapp Mani, Debnita Kar and Others. This song was sung by Anand Aravindakshan. The music was composed by Rajesh Murugesan. Lyrics works penned by Mohan Rajan.
Singer : Anand Aravindakshan
Music Director : Rajesh Murugesan
Lyricist : Mohan Rajan
Humming : …………………
Male : Oru nodi mudiyum munn
Tholaigirenae en kaadhalae
Azhagiyae nee pogum paadhai neelgiren
Karuvizhi kadathudhae
KAraigiren en kaadhalae
Urugiye nee pesum neram vaazhgiren
Saralai veesumpaarvaiyae
Per alaiyaai aagum vaarthaiyae
Nee aalai saaikkum aazhiyae
Vizhiyodu uravaadavae
Imaiyaaga unai ketkkiren
Alai pola neeyum thottu vizha
Naanum theigiren
Viralodu vilaiyaadavae
Nedum paadhai edhirpaarkkiren
Kadhai nooru naamum pesi vara
Neram ketkkiren
Humming : ……………….
Kooda sernthu pogum dhooram
Neelumaa?
Thozhil saaindhu pesum kaadhal
Koodumaa? hooo
Naan vizhamal thorkkiren
Oru naal vidaamal paarkkiren
Nee naan ena vaazhgiren
Adiyae arugae
Vizhiyodu uravaadavae
Imaiyaaga unai ketkkiren
Alai pola neeyum thottu vizha
Naanum theigiren
Viralodu vilaiyaadavae
Nedum paadhai edhirpaarkkiren
Kadhai nooru naamum pesi vara
Neram ketkkiren
Humming : ……………….
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன்
இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
ஹம்மிங் : ……………………
ஆண் : ஒரு நொடி முடியும் முன்
தொலைகிறேனே என் காதலே
அழகியே நீ போகும் பாதை நீள்கிறேன்
ஆண் : கருவிழி கடத்துதே
கரைகிறேன் என் காதலே
உருகியே நீ பேசும் நேரம் வாழ்கிறேன்
ஆண் : சாரலை வீசும் பார்வையே
பேர் அலையாய் ஆகும் வார்த்தையே
நீ ஆளை சாய்க்கும் ஆழியே
ஆண் : விழியோடு உறவாடவே
இமையாக உனை கேட்கிறேன்
அலை போல நீயும் தொட்டு விட
நானும் தேய்கிறேன்
ஆண் : விரலோடு விளையாடவே
நெடும் பாதை எதிர் பார்க்கிறேன்
கதை நூறு நாமும் பேசி வர
நேரம் கேட்கிறேன்
முனகல் : …………………….
ஆண் : கூட சேர்ந்து போகும் தூரம்
நீளுமா
தோளில் சாய்ந்து பேசும் காதல்
கூடுமா ஹோ.....
ஆண் : நான் விழாமல் தோற்க்கிறேன்
ஒரு நாள் விடாமல் பார்க்கிறேன்
நீ நான் என வாழ்கிறேன்
அடியே அருகே
ஆண் : விழியோடு உறவாடவே
இமையாக உனை கேட்கிறேன்
அலை போல நீயும் தொட்டு விட
நானும் தேய்கிறேன்
ஆண் : விரலோடு விளையாடவே
நெடும் பாதை எதிர் பார்க்கிறேன்
கதை நூறு நாமும் பேசி வர
நேரம் கேட்கிறேன்
முனகல் : ……………………