Oru Vari Kadhai Lyrics
Singer : Pradeep Kumar
Music by : Sean Roldan
Lyrics by : Balaji Venugopal and Sean Roldan
Kadhai oru vari kadhai
Thoovudhu paar ingae siru vidhai
Vidhai anbenum vidhai
Malarena poothaaldhaan
Kaadhai kaadhai
Manam adhan oru niram sinam
Sinam vara sidhaindhidum kanam
Kanam oru vanavil kanam
Oru vanavil kanam
Humming ………….
Nijam uranthidum kanam
Virindhidum vaan polae
Manam manam
Varam vazhvadhu varam
Vidai nee thedamal
Varum varum
Agam malarndhida nidham idham
Sugam vara sumai irangidum
Kanam oru vanavil kanam
Oru vanavil kanam
Kadhai oru vari kadhai
Thoovudhu paar ingae siru vidhai
Vidhai anbenum vidhai
Malarena poothaaldhaan kadhai
Male Chorus : Agam malarndhida nidham idham
Sugam vara sumai irangidum
Kanam oru vanavil kanam
Male : Oru vanavil kanam
பாடகர் : பிரதீப் குமார்
இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்
பாடல் ஆசிரியர் : பாலாஜி வேணுகோபால் மற்றும் சீன் ரோல்டன்
ஆண் : கதை ஒரு வரி கதை
தூவுது பார் இங்கே சிறு விதை
விதை அன்பெனும் விதை
மலரென பூத்தால்தான்
கதை கதை
ஆண் : மனம் அதன் ஒரு நிறம் சினம்
சினம் வர சிதைந்திடும் கனம்
கனம் ஒரு வானவில் கனம்
ஒரு வானவில் கனம்
ஆண் : .................
ஆண் : நிஜம் உணர்ந்திடும் கனம்
விரிந்திடும் வான் போலே
மனம் மனம்
வரம் வாழ்வது வரம்
விடை நீ தேடாமல்
வரும் வரும்
ஆண் : அகம் மலர்ந்திட நிதம் இதம்
சுகம் வர சுமை இறங்கிடும்
கனம் ஒரு வானவில் கனம்
ஒரு வானவில் கனம்
ஆண் : கதை ஒரு வரி கதை
தூவுது பார் இங்கே சிறு விதை
விதை அன்பெனும் விதை
மலரென பூத்தால்தான் கதை
ஆண் மற்றும் குழு : அகம் மலர்ந்திட நிதம் இதம்
சுகம் வர சுமை இறங்கிடும்
கனம் ஒரு வானவில் கனம்
ஆண் : ஒரு வானவில் கனம்