Singers : Harish Raghavendra, Srimathumitha and Srimathi

Music by : S.S. Kumaran

Male : Oru murai irumurai palamurai kettapin
Idhayathin kilaiyinil poothaalae
Adi mudhal nunivarai avalathu ninaivugal
Aahaa azhagaai tholainthenae

Chorus : Dama duma dama dama dama
Dama duma dama dama dama
Dama duma dama dama dama dama dama hoo

Female : Chinna chinna thooral vanthu
Nenjikullae muthamidum
Maayam maayam enna enna sollikodudaa

Female : Kathi indri rathamindri
Kaadhal vanthu yuthamidum
Kaayam kaayam inbamendru sollikodudaa

Male : Megam polae naan melae paranthen
Vaanam keelae naan ullae nuzhainthen

Female : Kaadhal theendi naan unnai paarthen
Naalum thaandi un kannai paarthen

Male : Chinna chinna thooral vanthu
Nenjikullae muthamidum
Maayam maayam enna enna sollikodudi

Male : Kathi indri rathamindri
Kaadhal vanthu yuthamidum
Kaayam kaayam inbamendru sollikodudi

Chorus : Dama duma dama dama duma dama duma hoo

Male : Kolusukul vanthuvidavaa
Nadakaiyil sathamidavaa
Un paatham theendi kidapenae uyire

Male : Kammalinil thongividavaa
Angayae thangividavaa
Un kannam theendi kidapenae kiliyae

Female : Kurumbaalae jeithaanae
Kalavaadi kavizhthaanae
Kanavalae ennai kolgindraan

Female : Kannalae izhuthaanae
Kurubaatai pidithaanae
Aiyayo ennai kolgindraan

Male : Chinna chinna thooral vanthu
Nenjikullae muthamidum
Maayam maayam enna enna sollikodudi

Male : Kathi indri rathamindri
Kaadhal vanthu yuthamidum
Kaayam kaayam inbamendru sollikodudi

Female : Megam polae naan melae paranthen
Vaanam keelae naan ullae nuzhainthen

Male : Chinna chinna thooral vanthu
Nenjikullae muthamidum
Maayam maayam enna enna sollikodudi

Male : Kathi indri rathamindri
Kaadhal vanthu yuthamidum
Kaayam kaayam inbamendru sollikodudi

Chorus : Dama duma dama dama dama
Dama duma dama dama dama
Dama duma dama dama dama dama dama hoo

பாடகிகள் : ஸ்ரீமதுமிதா, ஸ்ரீமதி

பாடகர் : ஹரிஸ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன்

ஆண் : ஒரு முறை இருமுறை
பல முறை கேட்டபின் இதயத்தின்
கிளையினில் பூத்தாளே அடி முதல்
நுனிவரை அவளது நினைவுகள்
ஆஹா அழகாய் தொலைந்தேனே

குழு : டம்மா டம்மா டம்ம
டம்ம டம்மா டம்மா டம்மா
டம்ம டம்ம டம்மா டம்மா
டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

பெண் : சின்னச் சின்னத்
தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம்
என்ன என்ன சொல்லிக்கொடுடா

பெண் : கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும் காயம்
காயம் இன்பமென்று
சொல்லிக்கொடுடா

ஆண் : மேகம் போலே நான்
மேலே பறந்தேன் வானம் கீழே
நான் உள்ளே நுழைந்தேன்

பெண் : காதல் தீண்டி நான்
உன்னைப்பார்த்தேன்
நாளும் தாண்டி உன்
கண்ணைப்பார்த்தேன்

ஆண் : சின்னச் சின்னத்
தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம்
என்ன என்ன சொல்லிக்கொடுடி

ஆண் : கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும் காயம்
காயம் இன்பமென்று
சொல்லிக்கொடுடி

குழு : டம்மா டம்மா டம்ம
டம்ம டம்மா டம்மா டம்மா
ஹோ

ஆண் : கொலுசுக்குள் வந்து
விடவா நடக்கையில் சத்தமிடவா
உன் பாதம் தீண்டி கிடப்பேனே
உயிரே

ஆண் : கம்மலினில் தொங்கி
விடவா அங்கேயே தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே
கிளியே

பெண் : குறும்பாலே ஜெயித்தானே
களவாடி கவிழ்த்தானே கனவாலே
என்னைக் கொல்கின்றான்

பெண் : கண்ணாலே இழுத்தானே
குறுப்பாட்டை பிடித்தானே
அய்யயோ என்னைக்
கொல்கின்றான்

ஆண் : சின்னச் சின்னத்
தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம்
என்ன என்ன சொல்லிக்கொடுடி

ஆண் : கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும் காயம்
காயம் இன்பமென்று
சொல்லிக்கொடுடி

ஆண் : மேகம் போலே நான்
மேலே பறந்தேன் வானம் கீழே
நான் உள்ளே நுழைந்தேன்

ஆண் : சின்னச் சின்னத்
தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம்
என்ன என்ன சொல்லிக்கொடுடி

ஆண் : கத்தியின்றி ரத்தமின்றி
காதல் வந்து யுத்தமிடும் காயம்
காயம் இன்பமென்று
சொல்லிக்கொடுடி

குழு : டம்மா டம்மா டம்ம
டம்ம டம்மா டம்மா டம்மா
டம்ம டம்ம டம்மா டம்மா
டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here