Oruvar Oruvaraai Song Lyrics is a track from Panathottam Tamil Film – 1963, Starring M.G.R., M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, S. V. Subbaiah, B. Saroja Devi, M. V. Rajamma and Sheela. This song was sung by T. M. Soundarajan and L. R. Eswari and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Kannadasan

Male : Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom
Male and Chorus : Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom

Female : Uravu mazhaiyilae nanaindhom
Ulaga sugathilae midhandhom
Both : Uravu mazhaiyilae nanaindhom
Ulaga sugathilae midhandhom

Chorus : Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom
Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom

Male : Perugi perugi vellam odum
Uyir pizhindhu pizhindhu suvai thaedum
Both : Perugi perugi vellam odum
Uyir pizhindhu pizhindhu suvai thaedum

Female : Urugi urugi ullam koodum
Ulagath thotramae maarum
Both : Urugi urugi ullam koodum
Ulagath thotramae maarum

Chorus : Adhil ulagath thotramae maarum
Urugi urugi ullam koodum
Ulagath thotramae maarum

Both : Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom
Uravu mazhaiyilae nanaindhom
Ulaga sugathilae midhandhom

Chorus : Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom

Male : Iraivan pottadhindha thottam
Adhil inimai ondru dhaan naatam
Both : Iraivan pottadhindha thottam
Adhil inimai ondru dhaan naatam

Male : Naalai endredhuvum illai
Nadakum vaazhakai dhaan ellai
Female : Naalai endredhuvum illai
Nadakum vaazhakai dhaan ellai

Chorus : Indru nadakum vaazhakai dhaan ellai
Naalai endredhuvum illai
Indru nadakum vaazhakai dhaan ellai

Both : Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom
Uravu mazhaiyilae nanaindhom
Ulaga sugathilae midhandhom

Chorus : Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom
Oruvar oruvaraai pirandhom
Iruvar iruvaraai inaindhom

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
ஆண் மற்றும் குழு : ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்

பெண் : உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்
இருவர் : உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்

குழு : ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்

ஆண் : பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்
இருவர் : பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்
பெண் : உருகி உருகி உள்ளம் கூடும்
உலகத் தோற்றமே மாறும்
இருவர் : உருகி உருகி உள்ளம் கூடும்
உலகத் தோற்றமே மாறும்

குழு : அதில் உலகத் தோற்றமே மாறும்
உருகி உருகி உள்ளம் கூடும்
உலகத் தோற்றமே மாறும்

இருவர் : ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்

குழு : ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்

ஆண் : இறைவன் போட்டததிந்த தோட்டம்
அதில் இனிமை ஒன்று தான் நாட்டம்
இருவர் : இறைவன் போட்டததிந்த தோட்டம்
அதில் இனிமை ஒன்று தான் நாட்டம்

ஆண் : நாளை என்றேதுவும் இல்லை
நடக்கும் வாழ்க்கை தான் எல்லை
பெண் : நாளை என்றேதுவும் இல்லை
நடக்கும் வாழ்க்கை தான் எல்லை

குழு : இன்று நடக்கும் வாழ்க்கைதான் எல்லை
நாளை என்றேதுவும் இல்லை
நடக்கும் வாழ்க்கை தான் எல்லை

இருவர் : ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்

குழு : ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here