Singer : Haricharan

Music by : V. Selvaganesh

Male : Oththa paarvayil
Viththa kaattiyae
Enna kavuthittiyae..ae…
Konjum sirippula
Nenju kuzhiyila
Naanum vizhunthittanae..ae…

Male : Enga en manasathaan kaanom
Ennathan pannuven naanum
Siricha…muraicha kirukkan aanen

Male : Oththa paarvayil
Viththa kaattiyae
Enna kavuthittiyae..ae…

Male : Hoo oo hoo ooo hoo ooo
Hoo oo hoo ooo hoo ooo ho hooo oo

Male : Un vizhigalil vazhuki naan
Vizhundhadhum thaanaai
En mugavari ninaivinil
Marandhathu yenn…

Male : Un edhazhgalil
Pirakkira oligalai veenaai
En idhayamum
Suram ena thirigiradhae

Male : Azhagi nee
Madurai-ah aatipadaikira
Azhagaraa kudhiraiyil
Naanum parakkuren
Siricha…muraicha kirukkan aanen…
Kirukkan aanen…

Male : Oththa paarvayil
Viththa kaattiyae
Enna kavuthittiyae..ae…
Konjum sirippula
Nenju kuzhiyila
Naanum vizhunthittanae..ae…

Male : ………………………..

Male : Nee iduppula nadathura
Kulukkalil thodhaai
Naan adikkadi
Kalandhuthaan thorkanumae

Male : Nee sirippula iraikira
Sozhiya soodaai
Naan porikkiya
Adhirshtatha pakkanumae

Male : Uyirum thaan
Suththudha ranga raatinam
Unnai naan seranum
Romba seekiram
Siricha…muraicha kirukkan aanen…
Kirukkan aanen…

Male : Oththa paarvayil
Viththa kaattiyae
Enna kavuthittiyae..ae…
Kavuthittiyae..ae…
Konjum sirippula
Nenju kuzhiyila
Naanum vizhunthittanae..ae…
Vizhunthittanae..ae…

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ்

ஆண் : ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்ன கவுத்திட்டியே….ஏ….
கொஞ்சம் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்துட்டேனே…ஏ…

ஆண் : எங்க என் மனசைத்தான் காணோம்
என்னதான் பண்ணுவேன் நானும்
சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன்

ஆண் : ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்ன கவுத்திட்டியே….ஏ….

ஆண் : ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ

ஆண் : உன் விழிகளில் வழுக்கி நான்
விழுந்ததும் தானாய்
என் முகவரி நினைவினில்
மறந்தது ஏன்…..

ஆண் : உன் இதழ்களில்
பிறக்கிற ஒலிகளை வீணாய்
என் இதயமும்
சுரம் என திரிகிறதே

ஆண் : அழகி நீ
மதுரைய ஆட்டி படைக்கிற
அழகரா குதிரையில்
நானும் பறக்குறேன்
சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன்
கிறுக்கன் ஆனேன்…..

ஆண் : ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்ன கவுத்திட்டியே….ஏ….
கொஞ்சம் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்துட்டேனே…ஏ…

ஆண் : ………………………..

ஆண் : நீ இடுப்புல நடத்துற
குலுக்களில் தோதாய்
நான் அடிக்கடி
கலந்துதான் தோற்கனுமே

ஆண் : நீ சிரிப்புல இரைக்கிற
சோழிய சூடாய்
நான் பொறிக்கிய
அதிர்ஷ்ட்டத்த பாக்கணுமே

ஆண் : உயிரும்தான்
சுத்துதா ரங்க ராட்டினம்
உன்னை நான் சேரனும்
ரொம்ப சீக்கிரம்
சிரிச்ச முறைச்ச கிறுக்கன் ஆனேன்
கிறுக்கன் ஆனேன்…..

ஆண் : ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்ன கவுத்திட்டியே….ஏ….
கவுத்திட்டியே….ஏ….
கொஞ்சம் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்துட்டேனே…ஏ…
விழுந்துட்டேனே…ஏ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here