Otha Rooba Song Lyrics is the track from Thudhu Po Chellakiliye Tamil Film – 1991, Starring Varun Raj, Janagaraj, Senthil, K. K. Sounder, Vaidehi, Shenpaga, S. N. Lakshmi, Gemini Rajeswari, Vijayachandrika and Kalaiselvi. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.

Singer : K. S. Chithra

Music Director : Deva

Lyricist : Kalidasan

Female : Chitira maasathu seergasamba
Chorus : Kuthunga kunthunga nellu kunthunga
Female : Atha maganukku virunthu vaikkanum
Chorus : Arisi velukka amukki kuthunga

Chorus : Namma ooru sosiyaru
Nallathu sollittaru
Aavani masathu dhavani chittukkku
Azhagu kalyanam

Female : Oththa rooba pottu vachaan
Othayil vantha machaan
Oththa rooba pottu vachaan
Othayil vantha machaan

Female : Odakara oram anthi neram
Oru saada paesi
Oththa rooba pottu vachaan
Othaiyil vantha machaan

Female : Malli poo paayapottu
Maaman yaengunaan
Mallukattum thaagathodu
Maaril thaanginaan

Female : Mella mella nenjukulla
Aasai aduppai yaethinaan
Mallakkathaan padukka solli
Mallakkathaan padukka solli
Maaman vaeliya thooginaan
Vidikaalam neram…thaana thanana naana

Female : Oththa rooba pottu vachaan
Othayil vantha machaan
Oththa rooba pottu vachaan
Othayil vantha machaan

Female : Odakara oram anthi neram
Oru saada paesi
Oththa rooba pottu vachaan
Othaiyil vantha machaan

Female : Geittimela maela thalathodui
Maalai maathuvom
Chittu kuruvi pola naanga
Saernthu aaduvom

Female : Etu ooru kannupadavae
Otti urasi nadapaenae
Munthaanayil purushan manasai
Mudinju vchu rasipaen
Dhinamthorum naanga
thaana thanana naana

Female : Odakara oram anthi neram
Oru saada paesi
Oththa rooba pottu vachaan
Othaiyil vantha machaan

Female : Odakara oram anthi neram
Oru saada paesi
Oththa rooba pottu vachaan
Othaiyil vantha machaan

Female : Oththa rooba pottu vachaan
Othayil vantha machaan

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பாடல் ஆசிரியர் : காளிதாசன்

பெண் : சித்திர மாசத்து சீரகச்சம்பா
குழு : குத்துங்க குத்துங்க நெல்லு குத்துங்க
பெண் : அத்த மகனுக்கு விருந்து வெக்கணும்
குழு : அரிசி வெளுக்க அமுக்கிக் குத்துங்க

குழு : நம்ம ஊரு சோசியரு
நல்ல சேதி சொல்லிட்டாரு
ஆவணி மாசம் தாவணி சிட்டுக்கு
அழகு கல்யாணம்

பெண் : ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்
ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்

பெண் : ஓடக்கர ஓரம் அந்தி நேரம்
ஒரு சாட பேசி
ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்

பெண் : மல்லியப்பூ பாயப் போட்டு
மாமன் ஏங்குனான்
மல்லுக்கட்டும் தாகத்தோடு
மாரில் தாங்குனான்

பெண் : மெல்ல மெல்ல நெஞ்சுக்குள்ள
ஆச அடுப்பை ஏத்துனான்
மல்லாக்கத்தான் படுக்க சொல்லி
மல்லாக்கத்தான் படுக்க சொல்லி
மாமன் வெளிய தூங்குனான்
விடிகாலம் நேரம்…தான தனனானா

பெண் : ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்
ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்

பெண் : ஓடக்கர ஓரம் அந்தி நேரம்
ஒரு சாட பேசி
ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்

பெண் : கெட்டிமேள தாளத்தோட
மாலை மாத்துவோம்
சிட்டுக்குருவி போல நாங்க
சேர்ந்து ஆடுவோம்

பெண் : எட்டு ஊரு கண்ணுபடவே
ஒட்டி உரசி நடப்பேனே
முந்தானையில் புருஷன் மனச
முடிஞ்சு வெச்சு ரசிப்பேனே
தினந்தோறும் நாங்க
தான தனனானா…..

பெண் : ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்
ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்

பெண் : ஓடக்கர ஓரம் அந்தி நேரம்
ஒரு சாட பேசி
ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்

பெண் : ஒத்த ரூபா பொட்டு வெச்சான்
ஒத்தையில வந்த மச்சான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here