Singer : Anand Aravindakshan

Music by : Siddhu Kumar

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Othaiyaaga nikkurenae naan
Pithu yeri suthurenae
Nenja keeri kooru pottu tha
Thalli pora saavurenae
Kannnoram kaayudhae
Kanneerum naalumae
Kaayadha eerathil
Theeradha kaadhalae

Male : O satham illadha vaarthigal
En kaadhilae
O ..nitham un ennam
Unnalae thaan kolludhae

Male : O malai en vannam
Vandhaale theeyagudhae
Kaalai aanaalum thoongamal
Kan kaayudhae

Male : Naal ellaam
Naan unnai theda
Yenoo un kangal mooda
Naan thedi naatkkal oda
Un kobam thookki pottu
Vandhu seru…

Male : Vandhu seru…
Haa..aa

Male : Othaiyaaga nikkurenae naan
Pithu yeri suthurenae
Nenja keeri kooru pottu tha
Thalli pora saavurenae
Kannnoram kaayudhae
Kanneerum naalumae
Kaayadha eerathil
Theeradha kaadhalae

பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன்

இசை அமைப்பாளர் : சித்து குமார்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான்
பித்து ஏறி சுத்துறேனே
நெஞ்ச கீறி கூறு போட்டு தா
தள்ளிபோற சாவுறேனே
கண்ணோரம் காயுதே
கண்ணீரும் நானுமே
காயாத ஈரத்தில் தீராத காதலே

ஆண் : ஓ சத்தம் இல்லாத வார்த்தைகள்
என் காதிலே
ஓ… நித்தம் உன் எண்ணம்
உன்னாலே தான் கொல்லுதே

ஆண் : ஓ… மாலை என் வானம்
வந்தாலே தீயாகுதே
காலை ஆனாலும் தூங்காமல்
கண் காயுதே

ஆண் : நாளெல்லாம் நான் உன்னை தேட
ஏனோ என் கண்கள் மூட
நான் தேடி நாட்கள் ஓட
உன் கோபம் தூக்கி போட்டு
வந்து சேரு

ஆண் : வந்து சேரு..ஹா..ஆஅ

ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான்
பித்து ஏறி சுத்துறேனே
நெஞ்ச கீறி கூறு போட்டு தா
தள்ளிபோற சாவுறேனே
கண்ணோரம் காயுதே
கண்ணீரும் நானுமே
காயாத ஈரத்தில் தீராத காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here