Singer : T. V. Rathinam

Music by : M. S. Subbaiah Naidu

Female : Aah…aaa..paadu patta
Paadu patta thannalae
Palanirukkuthu kai melae

Female : Paadu patta thannalae
Palanirukkuthu kai melae
Thedi varaathu munnalae
Thirumbi paaru pinnalae
Paadu patta…

Female : Koodu vittu koodu paayum
Kurukku moolaiyalae
Kurukku moolaiyalae
Koodu vittu koodu paayum
Kurukku moolaiyalae
Kai koodatha kaariyathaium kooti
Vaikkum balae pulli
Paadu patta..

Female : Paadu patta thannalae
Palanirukkuthu kai melae
Thedi varaathu munnalae
Thirumbi paaru pinnalae
Paadu patta…

Female : Kaaya irunthalum
Kaniyakki thimbaaru
Karumbu polae pesuvaru..
Kaaya irunthalum
Kaniyakki thimbaaru
Karumbu polae pesinalum
Kaariyathilae kannaai irupparu
Raajangathilae
Oru kannaai irupparu raajangathilae

Female : Paadu patta thannalae
Palanirukkuthu kai melae
Thedi varaathu munnalae
Thirumbi paaru pinnalae
Paadu patta…

Female : Arumbu meesaikaararu
Aalu balae sooraru
Anjatha nenjam konda veeraru
Maha veeraru
Arumbu meesaikaararu
Aalu balae sooraru
Anjatha nenjam konda veeraru

Female : {Aayasam theeravae aadum
Ponnu ennaiyae} (2)
Asaiyaama paakuraaru
Kannalae asaiyamae paakuraaru
Aah..aaa…

Female : Paadu patta thannalae
Palanirukkuthu kai melae
Thedi varaathu munnalae
Thirumbi paaru pinnalae
Paadu patta…

பாடகி : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

பெண் : ஆ…ஆ.. பாடு பட்டா
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே

பெண் : பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா..

பெண் : கூடு விட்டு கூடு பாயும்
குறுக்கு மூளையாலே
குறுக்கு மூளையாலே
கூடு விட்டு கூடு பாயும்
குறுக்கு மூளையாலே
கை கூடாத காரியத்தையும் கூட்டி
வைக்கும் பலே புள்ளி
பாடு பட்டா..

பெண் : பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா…

பெண் : காயா இருந்தாலும்
கனியாக்கி திம்பாரு
கரும்பு போலே பேசுவாரு….
காயா இருந்தாலும்
கனியாக்கி திம்பாரு
கரும்பு போலே பேசினாலும்
காரியத்திலே கண்ணாய் இருப்பாரு
ராஜாங்கத்திலே
ஒரு கண்ணாய் இருப்பாரு
ராஜாங்கத்திலே

பெண் : பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா..

பெண் : அரும்பு மீசைக்காரரு
ஆளு பலே சூரரு..
அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு..
மகா வீரரு..
அரும்பு மீசைக்காரரு
ஆளு பலே சூரரு
அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு

பெண் : {ஆயாசம் தீரவே ஆடும்
பொண்ணு என்னையே} (2)
அசையாமே பாக்குறாரு
கண்ணாலே அசையாமே பாக்குறாரு
ஆ… ஆ…

பெண் : பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
பாடு பட்டா..


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here