Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Paal nilavu kaaindhadhae
Paar muzhudhum oindhahdae
Yen yen yen varavillai
Nee nee thaan ..uyirae

Male : Naan ninaithu paarkkiren
Naam nadantha paadhaiyai
Yen yen yen enai marandhaai
Nee thaan
Nilavae nilavae nilavae

Male : Kann mudhalil paarthathu
Manam mayangi veezhndhadhu
Un vizhigal paarkaiyil
Dhinam kavidhai korthathu
Naan..naan..naan…
Unnazhaginilae veezhndhen
Mayilae mayilae mayilae…

Male : Paal nilavu kaaindhadhae
Paar muzhudhum oindhahdae
Yen yen yen varavillai
Nee nee thaan ..uyirae

Male : Nee mudhalil poosinaai
Pin thayangi pesinaai
Naan magizhndhu paadinen
Enai marandhu aadinen
Boopaalam isaithathu nam kaadhal
Kuyilae kuyilae kuyilae

Male : Paal nilavu kaaindhadhae
Paar muzhudhum oindhahdae
Yen yen yen varavillai
Nee nee thaan ..uyirae

Male : Pen manadhu menmaiyaam
Poovinadhu thanmaiyaam
Endru sonna yaavarum
Indru vandhu paarkattum
Thaen thaen thaen ena
Ninaithaen naan thaan
Avalo avalo avalo

Male : Paal nilavu kaaindhadhae
Paar muzhudhum oindhahdae
Yen yen yen varavillai
Nee nee thaan ..uyirae

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : பால் நிலவு காய்ந்ததே…
பார் முழுதும் ஓய்ந்ததே…
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீதான்..உயிரே..

ஆண் : நான் நினைத்து பார்க்கிறேன்..
நாம் நடந்த பாதையை
ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்..
நிலவே.. நிலவே.. நிலவே..

ஆண் : கண் முதலில் பார்த்தது..
மனம் மயங்கி வீழ்ந்தது..
உன் விழிகள் பார்க்கையில்
தினம் கவிதை கோர்த்தது..
நான்…..நான்….நான்……
உன்னழகினிலே வீழ்ந்தேன்
மயிலே..மயிலே..மயிலே….

ஆண் : பால் நிலவு காய்ந்ததே…
பார் முழுதும் ஓய்ந்ததே…
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீதான்..உயிரே..

ஆண் : நீ முதலில் பூசினாய்
பின் தயங்கி பேசினாய்..
நான் மகிழ்ந்து பாடினேன்..
எனை மறந்து ஆடினேன்..
பூபாளம் இசைத்தது நம் காதல்..
குயிலே..குயிலே..குயிலே….

ஆண் : பால் நிலவு காய்ந்ததே…
பார் முழுதும் ஓய்ந்ததே…
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீதான்..உயிரே..

ஆண் : பெண் மனது மென்மையாம்..
பூவினது தன்மையாம்..
என்று சொன்ன யாவரும்
இன்று வந்து பார்க்கட்டும்..
தேன்..தேன்..தேன்.. என
நினைத்தேன் நான்தான்..
அவளோ..அவளோ..அவளோ….

ஆண் : பால் நிலவு காய்ந்ததே…
பார் முழுதும் ஓய்ந்ததே…
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீதான்..உயிரே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here