Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Paarai melae
Thooral polae
Enakkul vanthu
Veezhnthavalae

Male : Kaatril modhi
Udaiyum megam
Polae ennai
Udaithavalae

Male : Parakkacholli kodukkaathae
Parandhaal manathu thadukkaathae
Kuzhandhai polae kuthikkindren
Un swasathin vasathil karainthida

Male : Paarai melae
Thooral polae
Enakkul vanthu
Veezhnthavalae

Male : Kaatril modhi
Udaiyum megam
Polae ennai
Udaithavalae

Male : Parakkacholli kodukkaathae
Parandhaal manathu thadukkaathae
Kuzhandhai polae kuthikkindren
Un swasathin vasathil karainthida..heii

Male : Irudhayam adikkadi
Thalaiyai thookki paarkkudhae
Unnaipattri kurippugal
Solla solli ketkudhae

Male : Kannaikatti ..eee…kannaikatti
Kannaikatti kaathil vitta
Bommai polae thavikkiren

Male : Kadavul thandha
Pudhayal neeyae
Unnai adaya vazhi thedi
Thavam pala kidanthen

Male : Paarai melae
Thooral polae
Enakkul vanthu
Veezhnthavalae

Male : Kaatril modhi
Udaiyum megam
Polae ennai
Udaithavalae

Male : Kaalgal rendum siragaaga
Dhegam ellaam iragaaga
Melae paranthu naan poga
Pudhu maayangal
Enakkullae nigazhgirathae..heii

Male : Thaaimaiyin sparisathai
Undhan paarvai kodukkuthae
Nee ilaa nimidangal
Neruppai polae pattruthae

Male : Netru varaikkum
Irundha ennai
Thorkadithu rasikkiren
Vaetru geragam polae
Indha boomi panthai
Romba puthithaai paarkkiren…ennnn…

 

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பாறை மேலே
தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே

ஆண் : காற்றில் மோதி
உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே

ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே
பறந்தால் மனது தடுக்காதே
குழந்தை போலே குதிக்கின்றேன்
உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட

ஆண் : பாறை மேலே
தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே

ஆண் : காற்றில் மோதி
உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே

ஆண் : பறக்க சொல்லி கொடுக்காதே
பறந்தால் மனது தடுக்காதே
குழந்தை போலே குதிக்கின்றேன்
உன் சுவாசத்தின் வாசத்தில் கரைந்திட..ஹேய்

ஆண் : இருதயம் அடிக்கடி
தலையை தூக்கி பார்க்குதே
உன்னை பற்றி குறிப்புகள்
சொல்ல சொல்லி கேட்குதே

ஆண் : கண்ணை கட்டி… கண்ணை கட்டி
கண்ணை கட்டி காட்டில் விட்ட
பொம்மை போலே தவிக்கிறேன்

ஆண் : கடவுள் தந்த புதையல் நீயே
உன்னை அடைய வழி தேடி
தவம் பல கிடந்தேன்

ஆண் : பாறை மேலே
தூறல் போலே
எனக்குள் வந்து வீழ்ந்தவளே

ஆண் : காற்றில் மோதி
உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே

ஆண் : கால்கள் ரெண்டும் சிறகாக
தேகம் எல்லாம் இறகாக
மேலே பறந்து நான் போக
புது மாயங்கள்
எனக்குள்ளே நிகழ்கிறதே

ஆண் : தாய்மையின் ஸ்பரிசத்தை
உந்தன் பார்வை கொடுக்குதே
நீ இல்லா நிமிடங்கள்
நெருப்பை போல பற்றுதே

ஆண் : நேற்று வரைக்கும்
இருந்த என்னை
தோற்கடித்து ரசிக்கிறேன்
வேற்று கிரகம் போலே
இந்த பூமி பந்தை
ரொம்ப புதிதாய் பார்க்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here