Singer : Mano

Music by : Shankar Ganesh

Male : Hae paarkkanum paarkkanum
Paal mugamthaan paarkkanum
Female : Haah kekkanum kekkanum
Sonnatha nee kekkanum

Male : Thoongaathammaa en thaegamthaan
Female : Thaangaathaiyyaa un vegamthaan
Yammaa yammaa yammaa yammaa yammaa

Male : Hae paarkkanum paarkkanum
Paal mugamthaan paarkkanum
Female : Kekkanum kekkanum
Sonnatha nee kekkanum

Male : Thoongaathammaa en thaegamthaan
Female : Thaangaathaiyyaa un vegamthaan
Yammaa yammaa yammaa yammaa yammaa

Male : Maalaiyitta naal mudhalaa moodi vachcha yaekka,
Maamanaththaan paakkaiyilae ennennavo kekkum
Female : Poo udambu nogumaiyaa pakkuvamaa konju
Kaaththadichchaa kaampodiyum kaththirikkaa pinju

Male : Munthaana podura senthaamara
Female : Sinthaamal sinthuthu senthaen mazha
Male : Arinjathu purinjathu vaammaa
Female : Yammaa yammaa yammaa yammaa yammaa

Male : Hae paarkkanum paarkkanum
Paal mugamthaan paarkkanum
Female : Kekkanum kekkanum
Sonnatha nee kekkanum

Male : Thoongaathammaa en thaegamthaan
Female : Thaangaathaiyyaa un vegamthaan
Yammaa yammaa yammaa yammaa yammaa

Male : Hae naeththu vachcha meen kozhamba
Paarththudichchu poonai
Paarththuputtaa edaththa vittu pogaathadi maanae
Female : Seththu vachcha aasaigalai selavazhikkaththaanae
Kaaththirukkaen pooththirukkaen kitta varaen naanae

Male : Sollaama naanunthaan thallaadinaen
Female : Unnaattam naanunthaan thindaadinaen
Male : Edukkanum kodukkanum vaammaa
Female : Yammaa yammaa yammaa yammaa yammaa

Male : Hae paarkkanum paarkkanum
Paal mugamthaan paarkkanum
Female : Haah kekkanum kekkanum
Sonnatha nee kekkanum

Male : Thoongaathammaa en thaegamthaan
Female : Thaangaathaiyyaa un vegamthaan
Yammaa yammaa yammaa yammaa yammaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்
பெண் : ஹாஹ் கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும்

ஆண் : தூங்காதம்மா என் தேகம்தான்
பெண் : தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்
பெண் : கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும்

ஆண் : தூங்காதம்மா என் தேகம்தான்
பெண் : தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : மாலையிட்ட நாள் முதலா மூடி வச்ச ஏக்கம்
மாமனத்தான் பாக்கையிலே என்னென்னவோ கேக்கும்
பெண் : பூ உடம்பு நோகுமையா பக்குவமா கொஞ்சு
காத்தடிச்சா காம்பொடியும் கத்திரிக்கா பிஞ்சு

ஆண் : முந்தான போடுற செந்தாமர
பெண் : சிந்தாமல் சிந்துது செந்தேன் மழ
ஆண் : அறிஞ்சது புரிஞ்சது வாம்மா
பெண் : யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்
பெண் : கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும்

ஆண் : தூங்காதம்மா என் தேகம்தான்
பெண் : தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : ஹே நேத்து வச்ச மீன் கொழம்ப பார்த்துடிச்சு பூனை
பார்த்துப்புட்டா எடத்த விட்டு போகாதடி மானே
பெண் : சேத்து வச்ச ஆசைகளை செலவழிக்கத்தானே
காத்திருக்கேன் பூத்திருக்கேன் கிட்ட வரேன் நானே

ஆண் : சொல்லாம நானுந்தான் தள்ளாடினேன்
பெண் : உன்னாட்டம் நானுந்தான் திண்டாடினேன்
ஆண் : எடுக்கணும் கொடுக்கணும் வாம்மா
பெண் : யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா….

ஆண் : ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்
பெண் : ஹாஹ் கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும்

ஆண் : தூங்காதம்மா என் தேகம்தான்
பெண் : தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here