Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : T. R. Pappa
Lyrics by : Kannadasan
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
Kettaal deivaanai kural
Ketka vendum
Aval kelaatha pothum idhazh saerkka vendum
Kettaal deivaanai kural
Ketka vendum
Aval kelaatha pothum idhazh saerkka vendum
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
Chitra maeniyil muththirai
Pottoru saelai asainthaada….aa….aa…..aa…
Chitra maeniyil muththirai
Pottoru saelai asainthaada….aa….aa…..aa…
Kann maamani aada naanam
Kannaththil nadamaada
Male : Ponnaar thirumaeni angae
Ponnoonjal aada
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
Nantha vanaththil kanthan irukka
Vantha deivaayanai enna koduththaal
Nantha vanaththil kanthan irukka
Vantha deivaayanai enna koduththaal
Kanthan mugaththil manjal mugatha
Mella mella saernthu ullam koduththaal
Kanthan mugaththil manjal mugatha
Mella mella saernthu ullam koduththaal
Kannam koduththaalo
Aasai vannam koduththaalo
Male : Kadhal koduthuththaale
Illai kaaval koduththaalo
Paarththaal murugan mugam
Paarkka vendum
Avan paaraathapothu mella paarkka vendum
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
பெண் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
ஆண் : கேட்டால் தெய்வானை குரல்
கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும்
இதழ் சேர்க்க வேண்டும்
ஆண் : கேட்டால் தெய்வானை குரல்
கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும்
இதழ் சேர்க்க வேண்டும்
பெண் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
பெண் : சித்திர மேனியில் முத்திரை
போட்டொரு சேலை அசைந்தாட......ஆ....அ...ஆ...
சித்திர மேனியில் முத்திரை
போட்டொரு சேலை அசைந்தாட......ஆ....அ...ஆ...
ஆண் : சேலை முகத்தினில் மாது நிறுத்திய
காதல் கலந்தாட
சேலை முகத்தினில் மாது நிறுத்திய
காதல் கலந்தாட
பெண் : கண் மாமணி ஆட நாணம்
கன்னத்தில் நடமாட
ஆண் : பொன்னார் திருமேனி அங்கே
பொன்னூஞ்சல் ஆட
பெண் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
பெண் : நந்த வனத்தில் கந்தன் இருக்க
வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்
நந்த வனத்தில் கந்தன் இருக்க
வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்
ஆண் : கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை
மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்
கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை
மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்
பெண் : கன்னம் கொடுத்தாளோ
ஆசை வண்ணம் கொடுத்தாளோ
ஆண் : காதல் கொடுத்தாளோ
இல்லை காவல் கொடுத்தாளோ....
பெண் : பார்த்தால் முருகன் முகம்
பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்