Singer : L. R. Eswari
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Paarthathunda kettathunda
Solladi pennae
Un paarvai engae kavanam engae
Nilladi kannae
Paarthathundu kettathundu
Pazhagavidavillai
En paarvai nizhalum veredhilum
Vizhundhidavillai
Paarthathunda kettathunda
Solladi pennae
Un paarvai engae kavanam engae
Nilladi kannae
Poothirukku malargal manasai
Sernthirukku azhagil
Kaathirukku kangal nee
Ketpadhenna karuthil
Paruva kanavai paarthathunda
Paadum paattai kettadhunda
Iravu mayakkam thandhadhunda
Unnai maranthu nindrathunda
Paarthathunda
Paarthathunda kettathunda
Solladi pennae
Un paarvai engae kavanam engae
Nilladi kannae
Paarthathundu kettathundu
Pazhagavidavillai
En paarvai nihalum veredhilum
Vizhundhidavillai
Paarthathunda kettathunda
Solladi pennae
Un paarvai engae kavanam engae
Nilladi kannae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : பார்த்ததுண்டா கேட்டதுண்டா
சொல்லடி பெண்ணே
உன் பார்வை எங்கே கவனம் எங்கே
நில்லடி கண்ணே.....
பெண் : பார்த்ததுண்டு கேட்டதுண்டு
பழகிடவில்லை
என் பார்வை நிழலும் வேறெதிலும்
விழுந்திடவில்லை..
பெண் : பார்த்ததுண்டா கேட்டதுண்டா
சொல்லடி பெண்ணே
உன் பார்வை எங்கே கவனம் எங்கே
நில்லடி கண்ணே.....
பெண் : பூத்திருக்கு மலர்கள் மனசை
சேர்ந்திருக்கு அழகில்
காத்திருக்கு கண்கள் நீ
கேட்பதென்ன கருத்தில்
பெண் : பருவ கனவைப் பார்த்ததுண்டா
பாடும் பாட்டை கேட்டதுண்டா
இரவு மயக்கம் தந்ததுண்டா
உன்னை மறந்து நின்றதுண்டா......
பெண் : பார்த்ததுண்டா
பெண் : பார்த்ததுண்டா பார்த்ததுண்டா
கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே
உன் பார்வை எங்கே கவனம் எங்கே
நில்லடி கண்ணே...
பெண் : பார்த்ததுண்டு கேட்டதுண்டு
பழகிடவில்லை
என் பார்வை நிழலும் வேறெதிலும்
விழுந்திடவில்லை............
பெண் : பார்த்ததுண்டா பார்த்ததுண்டா
கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே
உன் பார்வை எங்கே கவனம் எங்கே
நில்லடி கண்ணே...