LYRIC

Singers : S. C. Krishnan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Paartheeraa aiyaa paartheeraa
Paartheeraa aiyaa paartheeraa
Irubadhu vayadhu ilagina manadhu
Uruvathilae ava naduthara maadhu
Paartheeraa aiyaa paartheeraa

Female : Irubadhu vayadhu ilagina manadhu
Uruvathilae avan naduthara maadhu
Paartheeraa ammaa paartheeraa

Female : Lalaala laala laala laala laala laala laala
Lalaala laala laala laala laala la
Lalaala laala laala laala laala laala laala
Lalaala laala laala laala laalla laa…

Male : Yaehaehae hoi…
Vengaaya sarugu chaelae
Veettu vaela theriyavum illa
Nadaiya paathaa naattiyam polae
Irukkammaa

Male : Hoohahahaha
Nallaa irukkara manasugal ellaam
Kedudhammaa
Paartheeraa aiyaa paartheeraa
Female : Paartheeraa ammaa paartheeraa

Male : Uzhaikkira ponnu nadakkudhu paaru
Odambilae irukkum urudhiyai paaru
Padikkira ponnu valaiyudhu paaru
Kodi polae

Male : Padhinettu veesai puthagam paaru
Kai melae
Paartheeraa…

Female : Ammaa paartheeraa

Female : Aahaa haahaha haa
Aahaa haahaa haahaha haa…

Male : Aaa…aaa…aaa….aaa…aaa…aaa…aa…
Female : Mm…mm…mm…mm..mm…mm..mm
Male : Oo… oo… oo… ooo…oo oo oo oo
Female : Mm…mm…mm…mm..mm…mm..mm

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
இருபது வயது இளகின மனது
உருவத்திலே அவ நடுத்தர மாது
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா

பெண் : இருபது வயது இளகின மனது
உருவத்திலே அவன் நடுத்தர மாது
பார்த்தீரா அம்மா பார்த்தீரா

பெண் : லலால லால லால லால லால லால லால
லலால லால லால லால லால ல
லலால லால லால லால லால லால லால
லலால லால லால லால லால்லா……

ஆண் : ஏஹேஹே ஹோய்…
வெங்காய சருகுச் சேல
வீட்டு வேல தெரியவும் இல்ல
நடையப் பாத்தா நாட்டியம் போலே
இருக்கம்மா

ஆண் : ஹோஹஹஹஹா
நல்லா இருக்கற மனசுகள் எல்லாம்
கெடுதம்மா
பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
பெண் : பார்த்தீரா அம்மா பார்த்தீரா

ஆண் : உழைக்கிற பொண்ணு நடக்குது பாரு
ஒடம்பிலே இருக்கும் உறுதியைப் பாரு
படிக்கிற பொண்ணு வளையுதுப் பாரு
கொடிபோலே

ஆண் : பதினெட்டு வீசை புத்தகம் பாரு
கைமேலே
பார்த்தீரா…

பெண் : அம்மா பார்த்தீரா

பெண் : ஆஹா ஹாஹஹ ஹா
ஆஹா ஹாஹா ஹாஹஹ ஹா…

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்
ஆண் : ஓ….ஓ…..ஓ…..ஓஒ…..ஓ ஓ ஓ ஓ
பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT