Singer : S. S. Kumaran
Music by : S. S. Kumaran
Paasa mozhi pesum
Ilam mazhalai paruvam
Uyirai unarum neram idhuthaano
Aalamara madiyil sir poovin nizhalil
Pesipazhagum nesam idhuthaano
Ariyaamal thodarum payanam idhuve idhuve
Adi nenjil padhiyum uravum idhuvae idhuvae oo…..
Paasa mozhi pesum
Ilam mazhalai paruvam
Uyirai unarum neram idhuthaano…oo….
Aalamara madiyil sir poovin nizhalil
Pesipazhagum nesam idhuthaano
Ooo….ooo….ooo…ooo….
Thaayin madiyil thavazhum vayathil thaedum uravae
Thaayin sugam thaanae unarum thaedal idhuvo
Paadhangal naangum koodi kadhai pesumae
Paalai vana thadamaai nenjil padhivaagumae
Idhu kadhal meeri pogum uravae
Pala kaalam thaandi pesum uravae
Oo…paasa mozhi pesum
Ilam mazhalai paruvam
Uyirai unarum neram idhuthaano…oo….
Aalamara madiyil sir poovin nizhalil
Pesipazhagum nesam idhuthaano……oo….
பாடகர் : எஸ். எஸ். குமரன்
இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்
ஆண் : பாச மொழி பேசும்
இளம் மழலைப் பருவம்
உயிரை உணரும் நேரம் இதுதானோ
ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்
பேசிப்பழகும் நேசம் இதுதானோ
ஆண் : அறியாமல் தொடரும் பயணம் இதுவே இதுவே
அடிநெஞ்சில் பதியும் உறவும் இதுவே இதுவே ஓ.....
ஆண் : பாச மொழி பேசும்
இளம் மழலைப் பருவம்
உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ.....
ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்
பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ.....
ஆண் : ஓஒ....ஓஒ.....ஓஒ......ஓஒ......
தாயின் மடியில் தவழும் வயதில் தேடும் உறவே
தாயின் சுகம்தானே உணரும் தேடல் இதுவோ
ஆண் : பாதங்கள் நான்கும் கூடி கதை பேசுமே
பாலைவன தடமாய் நெஞ்சில் பதிவாகுமே
இது காதல் மீறிப் போகும் உறவே......
பல காலம் தாண்டிப் பேசும் உறவே......
ஆண் : ஓ....பாச மொழி பேசும்
இளம் மழலைப் பருவம்
உயிரை உணரும் நேரம் இதுதானோ ஓ.....
ஆண் : ஆலமர மடியில் சிறு பூவின் நிழலில்
பேசிப்பழகும் நேசம் இதுதானோ ஓ......