Paayum Alai Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by S. M. Subbaih Naidu Lyrics works penned by Kannadasan.
Singer : K. V. Janaki
Music Director : S. M. Subbaih Naidu
Lyricist : Kannadasan
Paayum alaikadalae
Maaperum paadhagam seidhu vittaai
Aayum gunamum illaa endhan
Annanai neekki vittaai
Veenaiyum naadhamum pol
Ulagil maeviya vaazhnthirundhom
Nadhathai neekki vittaai
Ini mael nalloli yengvilangum
Kadalae nee perum theengizhaithaai
Annanai engoo maraithu vittaai
Eeramillaa nenjoo
Kadalae ingunamillaayoo
Aadhithanai dhianmum vizhungiyum
Aarudhal pettrillaiyoo
Paedhai en sodharanai
Aakkinaiyoo iraiyaai
Annanai thandhu vidu allaal
En aayulai neekki vidu
Penn pazhi polladhae
Adhilum paedhai kanneer peridhae
பாடகி : கே. வி . ஜானகி
இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : பாயும் அலைக்கடலே
மாபெரும் பாதகம் செய்து விட்டாய்
ஆயும் குணமும் இல்லா எந்தன்
அண்ணனை நீக்கி விட்டாய்
பெண் : வீணையும் நாதமும் போல்
உலகில் மேவியே வாழ்ந்திருந்தோம்
நாதத்தை நீக்கிவிட்டாய்
இனிமேல் நல்லொலி ஏங்விளங்கும்
பெண் : கடலே நீ பெரும் தீங்கிழைத்தாய்
அண்ணனை எங்கோ மறைத்து விட்டாய்
ஈரமில்லா நெஞ்சோ.......
கடலே இன்குணமில்லாயோ........
பெண் : ஆதித்தனைத் தினமும் விழுங்கியும்
ஆறுதல் பெற்றில்லையோ
பேதை என் சோதரனை
ஆக்கினையோ இரையாய்
பெண் : அண்ணனை தந்து விடு அல்லால்
என் ஆயுளை நீக்கி விடு
பெண் பழி பொல்லாதே
அதிலும் பேதை கண்ணீர் பெரிதே......