LYRIC

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Chorus : ………………………

Male : Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Chorus : Hoho hoi
Hoho hoi

Male : Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum

Male : Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Chorus : Pachamala thaera pola
Nikkuriyae appadiyae

Male : Pacha color sela katti
Sokka vechaa appadiyae
Chorus : Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum

Male : Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Chorus : Hoho hoi
Hoho hoi

Chorus : ……………………………….

Male : Roatula thaan
Thaar roatula thaan
Nee nadantha
Kooda konjam naan nadantha

Chorus : Pappa pappa pappabappa
Pappa pappa pap

Chorus : Roatula thaan
Thaar roatula thaan

Male : Nee nadantha
Kooda konjam naan nadantha

Chorus : Pattu paada solli
Balaganum vandhu
Paadhai pottu thara nikkuraandi

Male : Pattu paada solli
Balaganum vandhu
Paadhai pottu thara nikkuraandi

Chorus : Paadhai pottadhumae
Paathu nadanthukka
Pallatha paathu nee nikkadhadi

Male : Pallam medu illaama inga
Panna porom naanga nichaiyama

Chorus : Naalaikkulla pottu thaarom
Intha roatta puraa enga sathiyama

Male : Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Chorus : Hoho hoi
Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum
Chorus : Hoho hoi

Chorus : ……………………………….

Male : Manja kuruvi
Nee konjam erangi
Malai aruvi pola nee
Suram eluthi

Chorus : Pappa pappa pappabappa
Pappa pappa pap

Male : Manja kuruvi
Chorus : Nee konjam erangi
Male : Malai aruvi
Chorus : Pola nee suram eluthi

Male : Kuthaala saaralil nee kuluchi
Un kondaiyil mallipoovum vechi
Chorus : Kuthaala saaralil nee kuluchi
Un kondaiyil mallipoovum vechi

Male : Kuyila pola
Oru paattu sollu
Enna kurai irundhaalum
Serthu sollu

Chorus : Thanni kudam
Thalaiyil vechu
Vaangannu koopidumaa

Male : Thalli thalli ninnu
Enna pudhu santhathila
Paattu sollanumma

Chorus : Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Male : Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum

Chorus : Pachamala thaera pola
Nikkuriyae appadiyae
Male : Pachamala thaera pola
Nikkuriyae appadiyae

Chorus : Pacha color sela katti
Sokka vechaa appadiyae

Male & Chorus : Pacha kodi kattungamma
Bharatha kodi parakkattum
Pachakkili koonda vittu
Veliya vandhu paadattum

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

  குழு : ………………….

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
ஆண் குழு : ஹோ ஹோய்
ஹோ ஹோய்

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்

ஆண் : பச்சமல தேரபோல
நிக்குறியே அப்படியே
ஆண் குழு : பச்சமல தேரபோல
நிக்குறியே அப்படியே

ஆண் : பச்ச கலர் சேல கட்டி
சொக்க வச்சா அப்படியே
ஆண் குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்

ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்
ஆண் குழு : ஹோ ஹோய்
ஹோ ஹோய்

பெண் குழு : ……………….

ஆண் : ரோட்டுலதான்
தார் ரோட்டுலதான்
நீ நடந்தா கூட கொஞ்சம்
நான் நடந்தா

ஆண் குழு : ………………
பெண் குழு : ரோட்டுலதான்
தார் ரோட்டுலதான்

ஆண் : நீ நடந்தா கூட கொஞ்சம்
நான் நடந்தா

பெண் குழு : பாட்டு பாடச்சொல்லி
பாலகனும் வந்து
பாதை போட்டு தர நிக்குறான்டி

ஆண் : பாட்டு பாடச்சொல்லி
பாலகனும் வந்து
பாதை போட்டு தர நிக்குறான்டி

ஆண் குழு : பாதை போட்டதுமே
பாத்து நடந்துக்க
பள்ளத்த பாத்து நீ நிக்காதடி

ஆண் : பள்ளம் மேடு இல்லாம
இங்க பன்னபோறோம்
நாங்க நிச்சயமா

ஆண் குழு : நாளைக்குள்ள
போட்டுதறோம் எங்க
ரோட்ட பூராம் எங்க சத்தியமா

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
பெண் குழு : ஹோ ஹோய்
ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்
ஆண் குழு : ஹோ ஹோய்

பெண் குழு : ………………..
ஆண் குழு : ஹோ ஹோய்
ஹோ ஹோய் ஹோ ஹோய்

ஆண் : மஞ்சக்குருவி
நீ கொஞ்சம் எறங்கி
மலையருவி போல நீ சொரம் எழுதி

ஆண் குழு : ……………..

ஆண் : மஞ்சக்குருவி
பெண் குழு : நீ கொஞ்சம் எறங்கி
ஆண் : மலையருவி
பெண் குழு : போல நீ சொரம் எழுதி

ஆண் : குத்தால சாரலில் நீ குளிச்சி
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி
பெண் குழு : குத்தால சாரலில் நீ குளிச்சி
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி

ஆண் : குயில போல் ஒரு
பாட்டு சொல்லு
எந்த கொறையிருந்தாலும்
கேட்டு சொல்லு

ஆண் குழு : தண்ணி கொடம்
தலையில் வச்சு
வாங்கன்னு கூப்பிடம்மா

ஆண் : தள்ளி தள்ளி நின்னு
என்ன புது சந்தத்தில
பாட்டு சொல்லனும்மா

ஆண் குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்

பெண் குழு : பச்சமல தேர போல
நிக்குறியே அப்படியே
ஆண் : பச்சமல தேர போல
நிக்குறியே அப்படியே

பெண் குழு : பச்ச கலர் சேல கட்டி
சொக்க வச்சா அப்படியே

ஆண் மற்றும் குழு :
பச்ச கொடி காட்டுங்கம்மா
பாரத கொடி பறக்கட்டும்
பச்சக்கிளி கூண்ட விட்டு
வெளிய வந்து பாடட்டும்


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT