Singers : Gangai Amaran and Chorus

Music by : Ilayaraja

Chorus : …………….

Male : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa
Chorus : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa

Male : Oru kannu vechcha en karisal mochcha
Kurunthaadi vechcha kadhal pichcha
Ada venaa lachchaiyappaa

Chorus : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa….aa….
Male : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa….aa….

Male : Bus-u car-u road engum
Ponnaa poguthu
Chorus : Adha paaththu paaththu manasu ellaam
Punnaa poguthu

Male : Pogaiya vittu punnu patta
Manasa aaththudaa
Chorus : Nee pondatti kattum munnae
Odamba thaeththudaa

Male : Paramasivan scooter edhu
Chorus : Kaala maadudaa
Male : Namma paarvathiyin daughter oru
Chorus : Elumbu koodudaa

Male : Devadass-u aavi ippo ingae irukkuthadaa
Chorus : Namma ladies-u hostellilae suththi varuthudaa

Male : Pazhaniyappaa pazhaniyappa
Chorus : Ada oor muzhukka kazhaniyappaa
Male : Pazhaniyappaa pazhaniyappa
Oor muzhukka kazhaniyappaa

Chorus : Thedurathu elaniyappaa elaniyappaa elaniyappaa
Male : Pachchaiyappaa…
Chorus : Haehae haehae….

Male : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa….aa….
Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa….aa….

Male : Kadala payiru jollu neeril
Nallaa velaiyumadaa
Chorus : Oru vedala pulla morachchupputtaa
Dull-aa pogumdaa

Male : Aaraaro aariro paattu paadudaa
Chorus : Idhula ariyars-u vachchavana koottu serudaa

Male : Subject-tu puriyalainnaa konam sodhappuvaan
Chorus : Adha sariyaaga purinjavano romba sodhappuvaan

Male : Pakkaththula nerungi paaru kothikkum paaludaa
Chorus : Konjam pazhagi paaru pesi paaru neeru moruda

Male : Notes edu notes edu
Chorus : Kadhalukku thoughts edu
Male : Notes edu notes edu
Kadhalukku thoughts edu

Chorus : Adikkaama aala vidu aala vidu aala vidu
Male : Pachchaiyappa….haehae haehae

Male : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa
Chorus : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa

Male : Oru kannu vechcha en karisal mochcha
Kurunthaadi vechcha kadhal pichcha
Ada venaa lachchaiyappaa

Chorus : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa….aa….
Male : Pachchaiyappa pachchaiyappaa
Intha olagam pachchaiyappaa….aa….

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………..

ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா
குழு : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா

ஆண் : ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச
குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச
அட வேணா லச்சையப்பா

குழு : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா….ஆ…..
ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….

ஆண் : பஸ்ஸு காரு ரோடு எங்கும்
பொண்ணா போகுது
குழு : அத பாத்து பாத்து மனசு எல்லாம்
புண்ணா போகுது

ஆண் : பொகைய விட்டு புண்ணு பட்ட
மனச ஆத்துடா
குழு : நீ பொண்டாட்டி கட்டும் முன்னே
ஒடம்ப தேத்துடா

ஆண் : பரமசிவன் ஸ்கூட்டர் எது
குழு : காள மாடுடா
ஆண் : நம்ம பார்வதியின் டாட்டர் ஒரு
குழு : எலும்பு கூடுடா

ஆண் : தேவதாசு ஆவி இப்போ எங்கே இருக்குடா
குழு : நம்ம லேடீஸு ஹாஸ்டலிலே சுத்தி வருதுடா

ஆண் : பழனியப்பா பழனியப்பா
குழு : அட ஊர் முழுக்க கழனியப்பா
ஆண் : பழனியப்பா பழனியப்பா
ஊர் முழுக்க கழனியப்பா

குழு : தேடுறது எளநியப்பா எளநியப்பா எளநியப்பா
ஆண் : பச்சையப்பா…..
குழு : ஹேஹே ஹேஹே…

ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….

ஆண் : கடலப் பயிரு ஜொள்ளு நீரில்
நல்லா வெளையும்டா
குழு : ஒரு வெடலப் புள்ள மொறச்சுப் புட்டா
டல்லா போகும்டா

ஆண் : ஆராரோ ஆரிராரோ பாட்டுப் பாடுடா
குழு : இதுல அரியர்ஸு வச்சவன கூட்டு சேருடா

ஆண் : சப்ஜக்டு புரியலன்னா கொஞ்சம் சொதப்புவான்
குழு : அத சரியாக புரிஞ்சவனோ ரொம்ப சொதப்புவான்

ஆண் : பக்கத்துல நெருங்கிப் பாரு கொதிக்கும் பாலுடா
குழு : கொஞ்சம் பழகிப் பாரு பேசிப் பாரு நீரு மோருடா

ஆண் : நோட்ஸ் எடு நோட்ஸ் எடு
குழு : காதலுக்கு தாட்ஸ எடு
ஆண் : நோட்ஸ் எடு நோட்ஸ் எடு
காதலுக்கு தாட்ஸ எடு

குழு : அடிக்காம ஆள விடு ஆள விடு ஆள விடு
ஆண் : பச்சையப்பா…ஹேஹே ஹேஹே

ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா
குழு : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா

ஆண் : ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச
குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச
அட வேணா லச்சையப்பா

ஆண் : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….
குழு : பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா….ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Dippam Dappam" song lyrics from Kaathuvaakula Rendu Kaadhal: Click Here