Singer : Sathya Narayanan
Music Director : Jen Martin
Lyricist : Ashique A R
Ra ra ra ra rasava
Chorus : Yenda mone
Male : Ro ro ro ro rosavo
Chorus : Poya mone
Male : Vaazhkaiye seesaava
Chorus : Aayaaa mone
Male : Eppavum keezha naandhaanae hoyi
Kili kili poyi paranthu poyi
Chorus : Kili kili poyi paranthu poyi
Male : Kaadhal kottai idinju poyi
Chorus : Kaadhal kottai idinju poyi
Kizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayo
Aaeeyaayaayo
Kizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayo
Male and Chorus : Oru pachai pulla unna enge yaar adithaaro
Music : ……………
Ga ga ga govinda
Chorus : Aaya mone
Male : La la la lovero
Chorus : Ledha mone
Male : Psy psy psy psychaai
Chorus : Sad ah mone
Male : Neeka oru namatha pottale hoyi
Kalakala kadhal lakalaka aayi
Chorus : Kalakala kadhal lakalaka aayi
Male : Palapala soopu vaanguna boyii
Chorus : Palapala soopu vaanguna boyii
Friends-ku ellam marriage aayi
Poye poyello
Kizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayo
Male and Chorus : Oru pachai pulla unna enge yaar adithaaro
Music : ……………
Male and Chorus : Kaal vecha edam ellam
Kanni vedi vedikkudhu
Naa pora root-u ellam
Muttu santhu idikkudhu
Pudikkira muyal ellam
Nondi nondi nadakkudhu
Kyaaa-re setting-ah
Male and Chorus : Honeymoon baali-ku
Manasellaam valikkudhu
Adikkira veyilukku
Ooru pakkam izhukkudhu
En katha ezhuthura kadavulin pennila
Maiyoo theendhurucha
Kyaaa-re setting-ah
Pachai pullaya
Yaar aditharo
Chorus : Intha pachai pullaya
Ada yaar aditharo
Intha pachai pullaya
Ada yaar aditharo
Vaitherichal ellam ilinga…valikkudhu
Humming………..
பாடகர் : சத்ய நாராயணன்
இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்
பாடல் ஆசிரியர் : ஆஷிக் ஏ.ஆர்
இசை : ……………
ஆண் : ரா ரா ரா ரா ரசவா
குழு : ஏண்டா மோனே
ஆண் : ரோ ரோ ரோ ரோ ரோசாவோ
குழு : போயா மோனே
ஆண் : வாழ்க்கையே சீசாவா
குழு : ஆயாயா மோனே
ஆண் : எப்பவும் கீழ நாந்தானே ஹோயி
ஆண் : கிளி கிளி போய் பறந்து போய்
குழு : கிளி கிளி போய் பறந்து போய்
ஆண் : காதல் கோட்டை இடிஞ்சு போய்
குழு : காதல் கோட்டை இடிஞ்சு போய்
ஆண் : கிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயி
ஆயேயாயாயோ
ஆயேயாயாயோ
கிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயி
ஆயேயாயாயோ
ஆண் மற்றும் குழு : ஒரு பச்சை புள்ள
உன்ன எங்கே யார் அடித்தாரோ
இசை : ……………
ஆண் : கா கா கா கோவிந்தா
குழு :ஆயா மோனே
ஆண் : லா லா லா லவ்வரோ
குழு : லேதா மோனே
ஆண் : சை சை சை சைச்சாய்
குழு : சாட் ஆ மோனே
ஆண் : நீக்க ஒரு நாமத்த போட்டாலே ஹோயி
ஆண் : கலகல காதல் லகலகா ஆயி
குழு : கலகல காதல் லகலகா ஆயி
ஆண் : பலபல சூப்பு வாங்குன பாயி
குழு : பலபல சூப்பு வாங்குன பாயி
ஆண் : ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் மேரேஜ் ஆயி
போயே போயெல்லோ
கிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயி
ஆயேயாயாயோ
ஆண் மற்றும் குழு : ஒரு பச்சை புள்ள
உன்ன எங்கே யார் அடித்தாரோ
இசை : ……………
ஆண் : கால் வெச்ச எடம் எல்லாம்
கன்னி வெடி வெடிக்குது
நா போற ரூட்டு எல்லாம்
முட்டு சந்து இடிக்குது
புடிக்கிற முயல் எல்லாம்
நொண்டி நொண்டி நடக்குது
க்யா-ரே செட்டிங்கா?
ஆண் : ஹனிமூன் பாலிக்கு
மனசெல்லாம் வலிக்குது
அடிக்கிற வெயிலுக்கு
ஊரு பக்கம் இழுக்குது
என் கத எழுத்துற கடவுளின் பென்னில
மையோ தீந்துருச்சா
க்யா-ரே செட்டிங்கா?
ஆண் : பச்சை புள்ளய
யார் அடித்தாரோ
குழு : இந்த பச்சை புள்ளய
அட யார் அடித்தாரோ
இந்த பச்சை புள்ளய
அட யார் அடித்தாரோ
ஆண் : வயித்தெரிச்சல் எல்லாம் இல்லிங்க …
வலிக்குது
முனங்கல் : ……………