Pagattula Ulagam Song Lyrics is a track from Mallika Tamil Film– 1957, Starring Gemini Ganesan, T. S. Balaiah, K. A. Thangavelu, Padmini, M. N. Rajam, T. V. Kumuthini and Lakshmi Rajyam. This song was sung by Jikki and S. C. Krishnan and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by M. K. Aathmanathan.
Singers : Jikki and S. C. Krishnan
Music Director : T. R. Pappa
Lyricist : M. K. Aathmanathan
Male : Pagatulae ulagam yemaarudhu
Namma panamum adhanaal kai maarudhu
Pagatulae ulagam yemaarudhu
Namma panamum adhanaal kai maarudhu
Iruttula kedanthu thindaadudhu
Thannai yeikkura manushanai kondaadudhu
Iruttula kedanthu thindaadudhu
Thannai yeikkura manushanai kondaadudhu
Thannai yeikkura manushanai kondaadudhu
Chorus : Pagatulae ulagam yemaarudhu
Namma panamum adhanaal kai maarudhu
Iruttula kedanthu thindaadudhu
Thannai yeikkura manushanai kondaadudhu
Thannai yeikkura manushanai kondaadudhu
Pagatulae ulagam yemaarudhu
Namma panamum adhanaal kai maarudhu
Male : Illaadha manushanukku soru tharaadhu
Ellaam iruppavanai azhaichu
Virundhu vaikka thavaraadhu
Nallavanga sollukku madhippu tharaadhu
Indha naadarinja unmai idhai
Enni paarkkadhu…hoo
Male : Pattam pdhavikku aasaipattu
Perum pagal veshakaarnai suthikittu
Chorus : Pattam pdhavikku aasaipattu
Perum pagal veshakaarnai suthikittu
Male : Mattu mariyaadhai maanathai udharivittu
Avanai vaazhthivittu
Thannai thazhthikittu
Male : Pagatulae ulagam yemaarudhu
Namma panamum adhanaal kai maarudhu
Pagatulae ulagam yemaarudhu
Namma panamum adhanaal kai maarudhu
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்
ஆண் : பகட்டுலே உலகம் ஏமாறுது
நம்ம பணமும் அதனால் கை மாறுது
பகட்டுலே உலகம் ஏமாறுது
நம்ம பணமும் அதனால் கை மாறுது
இருட்டுல கெடந்து திண்டாடுது
தன்னை ஏய்க்கிற மனுஷனை கொண்டாடுது…
இருட்டுல கெடந்து திண்டாடுது
தன்னை ஏய்க்கிற மனுஷனை கொண்டாடுது…
தன்னை ஏய்க்கிற மனுஷனை கொண்டாடுது…
குழு : பகட்டுலே உலகம் ஏமாறுது
நம்ம பணமும் அதனால் கை மாறுது
இருட்டுல கெடந்து திண்டாடுது
தன்னை ஏய்க்கிற மனுஷனை கொண்டாடுது…
தன்னை ஏய்க்கிற மனுஷனை கொண்டாடுது…
பகட்டுலே உலகம் ஏமாறுது
நம்ம பணமும் அதனால் கை மாறுது
ஆண் : இல்லாத மனுஷனுக்கு சோறு தராது
எல்லாம் இருப்பவனை அழைச்சு
விருந்து வைக்கத் தவறாது
நல்லவங்க சொல்லுக்கு மதிப்பு தராது
இந்த நாடறிஞ்ச உண்மையிதை
எண்ணிப் பார்க்காது…ஹோ
ஆண் : பட்டம் பதவிக்கு ஆசைப்பட்டு
பெரும் பகல் வேஷக்காரனை சுத்திக்கிட்டு
குழு : பட்டம் பதவிக்கு ஆசைப்பட்டு
பெரும் பகல் வேஷக்காரனை சுத்திக்கிட்டு
ஆண் : மட்டு மரியாதை மானத்தை உதறிவிட்டு
அவனை வாழ்த்தி விட்டு
தன்னை தாழ்த்திகிட்டு
ஆண் : பகட்டுலே உலகம் ஏமாறுது
நம்ம பணமும் அதனால் கை மாறுது
பகட்டுலே உலகம் ஏமாறுது
நம்ம பணமும் அதனால் கை மாறுது