Singer : K. S. Chitra
Music by : T. Rajendar
Female Part
Paadupattu maegam vaanil
Koodu kattum kolam kandaen
Paadupattu maegam vaanil
Koodu kattum kolam kandaen
Female Part
Kaattrennum munivan konda kobam
Kalainthoda vittuvittan saabam
Maegam adhu paavam
Mazhaiyae adhan sogam….mmm….
Aaa…..aa….aaa…..aaa….
Female Part
Yaezhai en kadhal arangam yaeraatho
Paavai en nenjil kaayam aaraatho
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பெண் : பாடுபட்டு மேகம் வானில்
கூடு கட்டும் கோலம் கண்டேன்
பாடுபட்டு மேகம் வானில்
கூடு கட்டும் கோலம் கண்டேன்
பெண் : காற்றென்னும் முனிவன் கொண்ட கோபம்
கலைந்தோட விட்டுவிட்டான் சாபம்
மேகம் அது பாவம்
மழையே அதன் சோகம்......ம்ம்ம்ம்.....
ஆஆ......ஆ....ஆஆ.......ஆஆ....
பெண் : ஏழை என் காதல் அரங்கம் ஏறாதோ...
பாவை என் நெஞ்சில் காயம் ஆறாதோ
Advertisement