Singers : P. Jayachandran and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
…………….
Aa….aa….paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Alangaaravalli thirunaamam solli
Malar kondu poojai seiyyavo
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Manthira poojaigal maalaiyilathaan
Vanna malaranai podum velaiyilthaan
Manthira poojaigal maalaiyilathaan
Vanna malaranai podum velaiyilthaan
Manmathan sannathi vazhakkamithu
Kula mangaiyar sangama pazhakkamithu
Manmathan sannathi vazhakkamithu
Kula mangaiyar sangama pazhakkamithu
Punnagai enbathu pani vairam
Athu ponmagal soodum mani magudam
Punnagai enbathu pani vairam
Athu ponmagal soodum mani magudam
Kandavar kann padum perazhgu
Idhu kaal kondu nadakkindra therazhgu
Kandavar kann padum perazhgu
Idhu kaal kondu nadakkindra therazhgu
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Saagasa nadagam naanarivaen
Inba saarasa kalaigal nee arivaai
Saagasa nadagam naanarivaen
Inba saarasa kalaigal nee arivaai
Innamum ennidam ragasiyamaa
Intha achchamum nanamum avasiyamaa
Unnidam sonnathu oralavu
Nenjil ullathu aasai nooralavu
Unnidam sonnathu oralavu
Nenjil ullathu aasai nooralavu
Mellidai enbathu noolalavu
Adhai menmalar kai kondu nee thazhuvu
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Female : Nalam paadum kannan
Naan kanda mannan
Valam vanthu poojai seiyyavo
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : .....................
ஆண் : ஆ....ஆ......பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
ஆண் : அலங்காரவல்லி திருநாமம் சொல்லி
மலர் கொண்டு பூஜை செய்யவோ
ஆண் : பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
பெண் : மந்திர பூஜைகள் மாலையில்தான்
வண்ண மலரணைப் போடும் வேளையில்தான்
மந்திர பூஜைகள் மாலையில்தான்
வண்ண மலரணைப் போடும் வேளையில்தான்
பெண் : மன்மதன் சன்னதி வழக்கமிது
குல மங்கையர் சங்கம பழக்கமிது
மன்மதன் சன்னதி வழக்கமிது
குல மங்கையர் சங்கம பழக்கமிது
ஆண் : புன்னகை என்பது பனி வைரம்
அது பொன்மகள் சூடும் மணி மகுடம்
புன்னகை என்பது பனி வைரம்
அது பொன்மகள் சூடும் மணி மகுடம்
பெண் : கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு
பெண் : பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
நலம் பாடும் கண்ணன் நான் கண்ட மன்னன்
வலம் வந்து பூஜை செய்யவோ
பெண் : பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
ஆண் : சாகச நாடகம் நானறிவேன்
இன்ப சாரச கலைகள் நீ அறிவாய்
சாகச நாடகம் நானறிவேன்
இன்ப சாரச கலைகள் நீ அறிவாய்
இன்னமும் என்னிடம் ரகசியமா
இந்த அச்சமும் நாணமும் அவசியமா
பெண் : உன்னிடம் சொன்னது ஓரளவு
நெஞ்சில் உள்ளது ஆசை நூறளவு
உன்னிடம் சொன்னது ஓரளவு
நெஞ்சில் உள்ளது ஆசை நூறளவு
மெல்லிடை என்பது நூலளவு
அதை மென்மலர் கைக் கொண்டு நீ தழுவு
ஆண் : பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
பெண் : நலம் பாடும் கண்ணன்
நான் கண்ட மன்னன்
வலம் வந்து பூஜை செய்யவோ
பெண் : பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ