Singer : Arunraja Kamaraj
Music by : Santhosh Narayanan
Lyrics by : Nalan Kumarasamy
Oru oorula
Haa orey oru veeran
Avan paeran
Aagaasa sooran
Avan peru
Solla moochchilla
Vazhtha vayasilla
Vananga thalaiyilla
Ada yae pangaali
Oru oorula
Avan oru veeran
Avana seendathaan
Kitta vandhu paaren
Avan yaaru
Edhirkka aallila
Thodukka porilla
Mudikka usurilla
Ada yae pangaali
Ada yae pangaali
Ada yae pangaali
Ada yae pangaali
பாடகர் : அருண்ராஜா காமராஜ்
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : நளன் குமாரசாமி
ஆண் : ஒரு ஊருல
ஹா ஒரே ஒரு வீரன்
அவன் பேரன்
ஆகாச சூரன்
ஆண் : அவன் பேரு
சொல்ல மூச்சில்ல
வாழ்த்த வயசில்ல
வணங்க தலையில்ல
ஆண் : அட ஏ பங்காளி
ஆண் : ஒரு ஊருல
அவன் ஒரு வீரன்
அவன சீன்டத்தான்
கிட்ட வந்து பாரேன்
ஆண் : அவன் யாரு
எதிர்க்க ஆளில்ல
தொடுக்க போரில்ல
முடிக்க உசுரில்ல
ஆண் : அட ஏ பங்காளி
அட ஏ பங்காளி
அட ஏ பங்காளி
அட ஏ பங்காளி
ஆண் : ஒரு ஊருல
ஹா ஒரே ஒரு வீரன்
அவன் பேரன்
ஆகாச சூரன்
ஆண் : ஒரு ஊருல
அவன் ஒரு வீரன்
அவன சீன்டத்தான்
கிட்ட வந்து பாரேன்
ஆண் : அவன் யாரு
எதிர்க்க ஆளில்ல
தொடுக்க போரில்ல
முடிக்க உசுரில்ல
ஆண் : அட ஏ பங்காளி
அட ஏ பங்காளி
அட ஏ பங்காளி
அட ஏ பங்காளி