Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Female : Aa..aa….aa….aaa…..
Male : Hoo haei my darling

Male : Pannirendu mani adithaal
Female : Unnai naan ninaippen
Ennai naan marappen

Male : Kannum kannum minna minna
Kaiyum kaiyum pinna pinna
Nerukkama irukkama iruppoma anaippoma

Female : Kattipoda kaaval illai
Thatti ketka yaarum illai
Irupathai kodukkava koduthathai edukkava

Female : Hae lalalala…. hae lalalalala

Female : Ulagam urangum indha vaelai
Thodangum namadhu inba leelai
Male : Nadu raathiri namakkoo sivaraathiri
Nadu raathiri namakkoo sivaraathiri

Female : Sandhikkindra neram idhu
Thiththikkindra mutham ondru
Udhattilae padhikkava inippilae midhakkava

Male : Pachai pulllil methaiyittu
Pakkam vandhu thantha sirpam
Azhaikkaiyil anaikkavaa anaithaiyum rasikkavaa

Male : Hae hooo my darling
Female : Ennai naan tharuven

Female : Kaadhal poga villai thottru
Kadavul ezhudhi veitha theerppu

Male : Ethirkaalamae kanmani nalam aagumae

Female : Annai enna thanthai enna
Sondham enna suttram enna

Female : Thadupatha
Male : Veruppatha
Female : Marupatha
Male : Kedupatha

Female : Indha kaadhal deiva kaadhal
Endrum vaazhum umai kaadhal

Male : Unakku naan enakku nee
Female : Enakku nee nadathu nee
Haa….aa….aa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆஆ….ஆ……ஆ……..ஆ…..
ஆண் : ஹோஹேய் மை டார்லிங்

ஆண் : பன்னிரெண்டு மணி அடித்தால்………….
பெண் : உன்னை நான் நினைப்பேன்
என்னை நான் மறப்பேன்

ஆண் : கண்ணும் கண்ணும் மின்ன மின்ன
கையும் கையும் பின்ன பின்ன
நெருக்கமா இறுக்கமா இருப்போமா அணைப்போமா

பெண் : கட்டிப்போட காவலில்லை
தட்டிக்கேட்ட யாருமில்லை
இருப்பதை கொடுக்கவா கொடுத்ததை எடுக்கவா

பெண் : ஹே……..லாலாலா…..
ஹே…..லாலாலா

பெண் : உலகம் உறங்கும் இந்த வேளை
தொடங்கும் நமது இன்ப லீலை
ஆண் : நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி
நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி

பெண் : சந்திக்கின்ற நேரமிது
தித்திக்கின்ற முத்தம் ஒன்று
உதட்டிலே பதிக்கவா இனிப்பிலே மிதக்கவா

ஆண் : பச்சை புல்லில் மெத்தையிட்டு
பக்கம் வந்து தந்தச் சிற்பம்
அழைக்கையில் அணைக்கவா
அனைத்தையும் ரசிக்கவா

ஆண் : ஹே ஹோ மை டார்லிங்
பெண் : என்னை நான் தருவேன்

பெண் : காதல் போக வில்லை தொற்று
கடவுள் எழுதி வைத்த தீர்ப்பு

பெண் : அன்னை என்ன தந்தை என்ன
சொந்தம் என்ன சுற்றம் என்ன

பெண் : தடுப்பதா
ஆண் : வெறுப்பதா
பெண் : மறுப்பதா
ஆண் : கெடுப்பாதா

பெண் : இந்த காதல் தெய்வ காதல்
என்றும் வாழும் உண்மை காதல்

ஆண் : உனக்கு நான் எனக்கு நீ
பெண் : எனக்கு நீ நடத்து நீ
ஹா…..ஆஅ….ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here