Singers : S. P. Sailaja and P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
Pasikkuthu ilai podammaa
Female : Aahha ahhaa
Male : Idhil pagalenna irvennamaa
Female : Aahha ahhaa
Male : Padapadanguthu vedavedanguthu
Udal nadunguthu vaammaa
Pasikkuthu ilai podammaa
Female : Aahha ahhaa
Male : Idhil pagalenna irvennamaa
Female : Aahha ahhaa
Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae
Nadakkira thendhisai kaththu padukkuthu malarilae
Kodhikkira kaaviri aaru kalakkuthu kadalile
Adhupol naan uravaada
Aasai vaiththu azhaikiraen
Naan mattum thudikkalaiyo
Neruppena kodhikkalaiyo
Naan mattum thudikkalaiyo
Neruppena kodhikkalaiyo
Katti anaikka thoonduraan
Kaamadevan pollaathavan
Poruththaa parimaaruven
Male : Aahha ahhaa
Female : Naan paai pottu ilai poduven
Male : Aahha ahhaa
Female : Padapadanguthu vedavedanguthu
Udal nadunguthu yaenyaa
Pasikkuthu ilai podammaa
Female : Aahha ahhaa
Male : Idhil pagalenna irvennamaa
Manakkira malligal vaasam mayakkuthu iravilae
Manakkira malligal vaasam mayakkuthu iravilae
Padikkanum manmatha raagam pournami nilavilae
Adikkaatho panikkaattru
Vaadiyammaa nerukkamaa
Nee sollum sarasangalai
Naan innum therinjukkala
Nee sollum sarasangalai
Naan innum therinjukkala
Solli koduththa kekkuraen
Kettu ketka ennaagumo
Pasikkuthu ilai podammaa
Female : Aahha ahhaa
Male : Idhil pagalenna irvennamaa
Female : Padapadanguthu vedavedanguthu
Udal nadunguthu vaammaa
Pasikkuthu ilai podammaa
Female : Aahha ahhaa
Male : Idhil pagalenna irvennamaa
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது வாம்மா.....
ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
பெண் : நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே
நடக்கிற தென்திசை காத்து படுக்குது மலரிலே
கொதிக்கிற காவிரி ஆறு கலக்குது கடலிலே
அதுபோல் நான் உறவாட
ஆசை வைத்து அழைக்கிறேன்
ஆண் : நான் மட்டும் துடிக்கலையோ
நெருப்பென கொதிக்கலையோ
நான் மட்டும் துடிக்கலையோ
நெருப்பென கொதிக்கலையோ
கட்டி அணைக்க தூண்டுறான்
காமதேவன் பொல்லாதவன்
பெண் : பொறுத்தா பரிமாறுவேன்
ஆண் : ஆஹ்ஹ அஹ்ஹா
பெண் : நான் பாய் போட்டு இலை போடுவேன்
ஆண் : ஆஹ்ஹ அஹ்ஹா
பெண் : படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது ஏன்யா.......
ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா
ஆண் : மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே
மணக்கிற மல்லிகை வாசம் மயக்குது இரவிலே
படிக்கணும் மன்மத ராகம் பௌர்ணமி நிலவிலே
அடிக்காதோ பனிக்காற்று
வாடியம்மா நெருக்கமா
பெண் : நீ சொல்லும் சரசங்களை
நான் இன்னும் தெரிஞ்சுக்கல
நீ சொல்லும் சரசங்களை
நான் இன்னும் தெரிஞ்சுக்கல
சொல்லிக் கொடுத்த கேக்குறேன்
கேட்டு கேட்க என்னாகுமோ......
ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா
பெண் : படபடங்குது வெடவெடங்குது
உடல் நடுங்குது வாம்மா.....
ஆண் : பசிக்குது இலை போடம்மா
பெண் : ஆஹ்ஹ அஹ்ஹா
ஆண் : இதில் பகலென்ன இரவென்னம்மா