LYRIC

Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male : Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus : Paatha idhu pacha kili
Vela vandha vettukili

Male : Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus : Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi

Chorus : Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Paatha idhu pacha kili
Vela vandha vettukili

Male : Kumari poo onnu koothaadudhu
Parikka aal illa kaathaadudhu
Aavani maasathil aalaanadhu
Thaavani pottadhum noolaanadhu

Male : Koottathilae onnu kolmottudhu
Vaanarama enna vaal neettudhu
Chorus : Thaanananaa nana thaa naa nana
Thaanananaa nana thaa naa nana

Male : Edhaiyo theduthu
Chorus : Haiyo haiyo haiyo haiyo
Male : Manamo vaaduthu
Chorus : Haiyo haiyo haiyo haiyo
Male : Kannaala pesudhu
Kaadhu kutha pakkuthu hae…ae….

Male : Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus : Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili

Male : Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Chorus : Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya

Male : Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Chorus : Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya

Male : Kannirandu adhu
Chorus : Minna minna minna
Male : Kaalirandu thaaalm
Chorus : Poda poda poda
Male : Chinna idai adhu
Chorus : Mella mella mella
Male : Anna kodi adhu
Chorus : Thulla thulla thulla

Chorus : Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya

Male : Malarntha poovukkum macham undu
Adhukuu melaiyum micham undu
Anaikka thoonduthu allithandu
Kanakkai pakkanum katti kondu

Male : Oorvasiyae vandhu onnaayiru
Kaariyathil oru kannaayiru
Chorus : Thaanananaa nana thaa naa nana
Thaanananaa nana thaa naa nana

Male : Edhukkum thuniyanum
Chorus : Haiyo haiyo haiyo haiyo
Male : Edhukku paniyanum
Chorus : Haiyo haiyo haiyo haiyo
Male : Ambaari yeriyae
Yaanaiyilae poganum hae…ae…..ae….

Male : Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus : Haa paatha idhu pacha kili
Vela vandha vettukili

Male : Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus : Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi

Chorus : Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili
Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி

ஆண் : நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி……..
குழு : நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி……..

குழு : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி

ஆண் : குமரிப்பூ ஒண்ணு கூத்தாடுது
பறிக்க ஆளில்ல காத்தாடுது
ஆவணி மாசத்தில் ஆளானது
தாவணி போட்டதும் நூலானது

ஆண் : கூட்டத்திலே ஒண்ணு கோள் மூட்டுது
வானரமா என்ன வால் நீட்டுது
குழு : தானனானா நன தா நா நன
தானனானா நன தா நா நன

ஆண் : எதையோ தேடுது
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : மனமோ வாடுது
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : கண்ணால பேசுது
காது குத்த பாக்குது

ஆண் : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு : ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி

ஆண் : மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா
குழு : மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா

ஆண் : அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
குழு : அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா

ஆண் : கண்ணிரண்டு அது
குழு : மின்ன மின்ன மின்ன
ஆண் : காலிரண்டு தாளம்
குழு : போட போட போட
ஆண் : சின்ன இடை அது
குழு : மெல்ல மெல்ல மெல்ல
ஆண் : அன்னக்கொடி அது
குழு : துள்ள துள்ள துள்ள

குழு : மயிலு வரத பாருங்கையா
அந்த ஒயிலு வரத பாருங்கையா
அண்ணன் நடப்பத பாருங்கையா
அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா

ஆண் : மலர்ந்த பூவுக்கு மச்சம் உண்டு
அதுக்கு மேலேயும் மிச்சம் உண்டு
அணைக்க தூண்டுது அல்லித்தண்டு
கணக்கை பாக்கணும் கட்டிக் கொண்டு

ஆண் : ஊர்வசியே வந்து ஒண்ணாயிரு
காரியத்தில் ஒரு கண்ணாயிரு
குழு : தானனானா நன தா நா நன
தானனானா நன தா நா நன

ஆண் : எதுக்கும் துணியனும்
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : எதுக்கு பணியனும்
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஆண் : அம்பாரி ஏறியே
யானையிலே போகணும் ஹே…..ஏ…..ஏ…..

ஆண் : பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
குழு : ஹா பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி

ஆண் : நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி……..
குழு : நோட்டம் பார்த்து கண்டுபிடி
கூட்டம் சேர்த்து கும்மியடி……..

குழு : ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி
ஹே பாத்தா இது பச்சைக்கிளி
வேல வந்தா வெட்டுக்கிளி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New BUJJI song lyrics from Jagame Thandhiram : Click Here
+