Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae
Male : Padhinaaru vayasu vanthu
Chorus : Mayilae mayilae
Male : Engalai paadaapaduththuthadi
Chorus : Mayilae mayilae

Male : Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu
Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu

Chorus : Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae
Male : Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae

Male : Malligai manappanthellaam Aambalaikkaaga
Pombalai poranthathellaam engalukkaga haan
Chorus : Malligai manappanthellaam
Male : Aambalaikkaaga
Chorus : Pombalai poranthathellaam
Male : Engalukkaga

Male : Nimmathi ennaivittu engaeyo poyaachchi
Niththirai illamaththaan ennavo polaachchi

Male : Nirantharamum
Chorus : …………..
Male : Unnaalathaan
Chorus : …………..
Male : Thisamaranthu
Chorus : …………..
Male : Thesamaranthu poyaachchi
Poovaanathum kaayaanathum poliyinnu kandaachchi

Chorus : Padhinaaru padhinaaru
Male : Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae
Male : Padhinaaru vayasu vanthu
Choru : Mayilae mayilae
Male : Engalai paadaapaduththuthadi
Chorus : Mayilae mayilae

Male : Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu
Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu

Chorus : Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae

Male : Ambigaapathikku oru amaraavathi
Aandavan muruganukku rendu ponjaathi hae
Chorus : Ambigaapathikku oru
Male : Amaraavathi
Chorus : Aandavan muruganukku
Male : Rendu ponjaathi

Male : Annithaan paarvathiyaam annanaam devadass
Ippaththaan pudichchirukkaam inimae dhinamumthaan

Male : Marakkanunga ennaalathaan
Mudiyalaiyae……mudiyalaiyae
Ippothu aagaayamum bhoologamum
Pudikkavillai ippothu…..

Chorus : Padhinaaru padhinaaru
Male : Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae
Male : Padhinaaru vayasu vanthu
Chorus : Mayilae mayilae
Male : Engalai paadaapaduththuthadi
Chorus : Mayilae mayilae

Male : Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu
Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu

Chorus : Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae
Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
ஆண் : பதினாறு வயசு வந்து
குழு : மயிலே மயிலே
ஆண் : எங்களை பாடாபடுத்துதடி
குழு : மயிலே மயிலே

ஆண் : அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது
அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது

குழு : பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
ஆண் : பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே

ஆண் : மல்லிகை மணப்பதெல்லாம் ஆம்பளைக்காக
பொம்பளை பொறந்ததெல்லாம் எங்களுக்காக ஹான்
குழு : மல்லிகை மணப்பதெல்லாம்
ஆண் : ஆம்பளைக்காக
குழு : பொம்பளை பொறந்ததெல்லாம்
ஆண் : எங்களுக்காக

ஆண் : நிம்மதி என்னைவிட்டு எங்கேயோ போயாச்சி
நித்திரை இல்லாமதான் என்னவோ போலாச்சி

ஆண் : நிரந்தரமும்
குழு : ………………….
ஆண் : உன்னாலதான்
குழு : ………………….
ஆண் : திசமறந்து
குழு : ………………….
ஆண் : தெசமறந்து போயாச்சி
பூவானதும் காயானதும் போலியின்னு கண்டாச்சி

குழு : பதினாறு பதினாறு
ஆண் : பதினாறு வயசு வந்து மயிலே மயிலே……
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
ஆண் : பதினாறு வயசு வந்து
குழு : மயிலே மயிலே
ஆண் : எங்களை பாடாபடுத்துதடி
குழு : மயிலே மயிலே

ஆண் : அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது
அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது

குழு : பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே

ஆண் : அம்பிகாபதிக்கு ஒரு அமராவதி
ஆண்டவன் முருகனுக்கு ரெண்டு பொஞ்சாதி ஹே
குழு : அம்பிகாபதிக்கு ஒரு
ஆண் : அமராவதி
குழு : ஆண்டவன் முருகனுக்கு
ஆண் : ரெண்டு பொஞ்சாதி

ஆண் : அண்ணிதான் பார்வதியாம் அண்ணனாம் தேவதாஸ்
இப்பத்தான் புடிச்சிருக்காம் இனிமே தினமும்தான்

ஆண் : மறக்கணுங்க என்னாலதான்
முடியலையே…..முடியலையே…
இப்போது ஆகாயமும் பூலோகமும்
புடிக்கவில்லை இப்போது………

குழு : பதினாறு பதினாறு
ஆண் : பதினாறு வயசு வந்து மயிலே மயிலே……
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
ஆண் : பதினாறு வயசு வந்து
குழு : மயிலே மயிலே
ஆண் : எங்களை பாடாபடுத்துதடி
குழு : மயிலே மயிலே

ஆண் : அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது
அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது

குழு : பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here