Singer : P. Susheela
Music by : T. K. Ramamurthy
Lyrics by : Kannadasan
Paththu tharam muththamida poraan yaaro kooradi
Adi saththamittaa muththamida poraan podi pokkiri
Paththu tharam muththamida poraan yaaro kooradi
Adi saththamittaa muththamida poraan podi pokkiri
Valaiyaadum un kaiya pudichchu
Valaippaandi unnai vaari anaichchu
Mudhal naal maraippaen marnaal koduppaen
Mudhal naal maraippaen marnaal koduppaen
Sonnaal inbam aayiram ammammaa
Paththu tharam muththamida poraan yaaro koradi
Female : Adi saththamittaa muththamida poraan podi pokkiri
Kadalaattam nal azhagirukka
Padakaattam un meni mithakka
Kadalaattam nal azhagirukka
Padakaattam un meni mithakka
Kodhiththaala kulirum koduththaal valarum
Kodhiththaala kulirum koduththaal valarum
Female : Sonnaal inbam aayiram ammmaaa
Magamaayi en annai irukka
Sugamaagum en ennam muzhukka
Mananaal varattum manam pol tharattum
Mananaal varattum manam pol tharattum
Sonnaal inbam aayiram ammammaa
Paththu tharam muththamida poraan yaaro kooradi
Female : Adi saththamittaa muththamida poraan podi pokkiri
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : பத்து தரம் முத்தமிட போறான் யாரோ கூறடி
அடி சத்தமிட்டா முத்தமிட போறான் போடி போக்கிரி
பெண் : பத்து தரம் முத்தமிட போறான் யாரோ கூறடி
அடி சத்தமிட்டா முத்தமிட போறான் போடி போக்கிரி
பெண் : வளையாடும் உன் கையப் புடிச்சி
வளைப்பான்டி உன்னை வாரி அணைச்சி
பெண் : முதல் நாள் மறைப்பேன் மறுநாள் கொடுப்பேன்
முதல் நாள் மறைப்பேன் மறுநாள் கொடுப்பேன்
பெண் : சொன்னால் இன்பம் ஆயிரம் அம்மம்மா
பெண் : பத்து தரம் முத்தமிட போறான் யாரோ கூறடி
பெண் : அடி சத்தமிட்டா முத்தமிட போறான் போடி போக்கிரி
பெண் : கடலாட்டம் நல் அழகிருக்க....
படகாட்டம் உன் மேனி மிதக்க
கடலாட்டம் நல் அழகிருக்க....
படகாட்டம் உன் மேனி மிதக்க
பெண் : கொதித்தால் குளிரும் கொடுத்தால் வளரும்
கொதித்தால் குளிரும் கொடுத்தால் வளரும்
பெண் : சொன்னால் இன்பம் ஆயிரம் அம்மம்மா
பெண் : மகமாயி என் அன்னை இருக்க
சுகமாகும் என் எண்ணம் முழுக்க
பெண் : மணநாள் வரட்டும் மனம் போல் தரட்டும்
மணநாள் வரட்டும் மனம் போல் தரட்டும்
பெண் : சொன்னால் இன்பம் ஆயிரம் அம்மம்மா
பெண் : பத்து தரம் முத்தமிட போறான் யாரோ கூறடி
பெண் : அடி சத்தமிட்டா முத்தமிட போறான் போடி போக்கிரி