Pattai Urikkira Pachai Song Lyrics is the track from Aadi Viradham Tamil Film -1991, Starring Nizhalgal Ravi, Moorthy, Ajay Rathnam, Sithara, Manorama, Y. Vijaya and Others. This song was sung by Swarnalatha. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.
Singer : Swarnalatha
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Thandhananaana thaana naana thandhanaana thaana
Thandhananaana thaana naana thandhanaana thaana
Pattai urikkira pachai maram pola
Sattai urikkira jaadhi
Utchandhalaiyilae ulla varaiyilae
Minnidum maanikka jodhi
Paalai vaarporukku pakkathunaiyaaga
Kaaval iruppadhu needhi
Naakku irandu ena vaakku ondru ena
Naadu arinja en saedhi
Adiyae en vannakkodi
Naan yaaru kandupudi naan yaaru kandupudi
Sarimapadhamapapa papamarimaririsasa
Rimarisariri mapadhamapapa ripamagarisa sasa
Saririmapama karisasasa
Pattai urikkira pachai maram pola
Sattai urikkira jaadhi
Utchandhalaiyilae ulla varaiyilae
Minnidum maanikka jodhi
Adiyae en vannakkodi
Naan yaaru kandupudi naan yaaru kandupudi
Yaaru kandupudi
பாடகி : ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : தந்தானானான தானா னானா தந்தானான தானா
தந்தானானான தானா னானா தந்தானான தானா
பெண் : பட்டை உரிக்கிற பச்சை மரம் போல
சட்டை உரிக்கிற ஜாதி
உச்சந்தலையிலே உள்ள வரையிலே
மின்னிடும் மாணிக்க ஜோதி
பெண் : பாலை வார்ப்போருக்கு பக்கத்துணையாக
காவல் இருப்பது நீதி
நாக்கு இரண்டு என வாக்கு ஒன்று என
நாடு அறிஞ்ச என் சேதி
பெண் : அடியே என் வண்ணக்கொடி
நான் யாரு கண்டுபிடி நான் யாரு கண்டுபிடி
சரிமபதமபப பபமரிமரிரிஸஸ
ரிமரிஸரிரி மபதமபப ரிபமகரிஸஸஸ
ஸரிரிமபம கரிசஸஸ
பெண் : பட்டை உரிக்கிற பச்சை மரம் போல
சட்டை உரிக்கிற ஜாதி
உச்சந்தலையிலே உள்ள வரையிலே
மின்னிடும் மாணிக்க ஜோதி
அடியே என் வண்ணக்கொடி
நான் யாரு கண்டுபிடி நான்