Pattanandhan Pogalamadi Song Lyrics is the track from Pattanandhan Pogalamadi Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Rahman, V. K. Ramasamy, Radharavi, Krishna Rao, K. Bhagyaraj,  Rupini, Radhika, Kovai Sarala, Y. Vijaya, C. R. Saraswathi and Amala. This song was sung by Suja Radhakrishnan. The music was composed by Sankar Ganesh. Lyrics works penned by Vaali.

Singer : Suja Radhakrishnan

Music Director : Sankar Ganesh

Lyricist : Vaali

Female : Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi
Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi

Female : Ellathukkum adhu yetha edam
Adhu ellarumae vndhu paatha edam
Thennaiyai paatha naam
Chennaiyai paarkkalaam

Female Chorus : Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi
Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi

Chorus : Humming……

Female : Aathoram kaathadikkum nammooru
Aavaaram poo vedikkum
Chorus : Hmmm
Female : Beach oram alai adikkum angae thaan
Poyi ninna kaal nanaikkum
Chorus : Hmmm

Female : Saethulathaan ingae yaer nadakkum
Roatula thaan angae caar parakkum
Mannu vecha veedu ingae
Maadi melae maadi angae
Ooruthaan yedhadi madraasai pola

Female Chorus : Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi
Female : Ellathukkum adhu yetha edam
Adhu ellarumae vndhu paatha edam
Thennaiyai paatha naam
Chennaiyai paarkkalaam
Female Chorus : Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi

Chorus : Humming………………..

Female : Yaemaatha yaarum illai madraasil
Yemaandha perum illai
Chorus : Hmmm
Female : Ellorum padichavanga panpaadu
Ennaannu purinjavanga
Chorus : Hmmm

Female : Thaaikulatha romba madhippavanga
Kannagi pol enni thudhippavanga
Pengal kooda velai paarthu
Vaazhalaame maanam kaathu
Ooruthaan yedhadi madraasai pola

Female Chorus : Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi
Female : Ellathukkum adhu yetha edam
Adhu ellarumae vndhu paatha edam
Thennaiyai paatha naam
Chennaiyai paarkkalaam

Female Chorus : Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi
Pattananthaan pogalamadi
Naama vasathiyaaga vaazhalaamadi

பாடகி : சுஜா ராதாகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி
பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி

பெண் : எல்லாத்துக்கும் அது ஏத்த எடம்
அது எல்லாருமே வந்து பாத்த எடம்
தென்னையை பாத்த நாம்
சென்னையை பார்க்கலாம்

பெண் குழு : பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி
பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி

குழு : முனங்கல் ……..

பெண் : ஆத்தோரம் காத்தடிக்கும் நம்மூரு
ஆவாரம் பூ வெடிக்கும்
குழு : ம்ம்ம்ம்
பெண் : பீச்சோரம் அலை அடிக்கும் அங்கேதான்
போய் நின்னா கால் நனைக்கும்
குழு : ம்ம்ம்ம்

பெண் : சேத்துலத்தான் இங்கே ஏர் நடக்கும்
ரோட்டுலத்தான் அங்கே கார் பறக்கும்
மண்ணு வச்ச வீடு இங்கே
மாடி மேலே மாடி அங்கே
ஊருதான் ஏதடி மெட்ராசை போல

பெண் குழு : பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி
பெண் : எல்லாத்துக்கும் அது ஏத்த எடம்
அது எல்லாருமே வந்து பாத்த எடம்
தென்னையை பாத்த நாம்
சென்னையை பார்க்கலாம்
பெண் குழு : பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி

குழு : முனங்கல்………….

பெண் : ஏமாத்தா யாருமில்லை மெட்ராஸில்
ஏமாந்த பேருமில்லை
குழு : ம்ம்ம்ம்
பெண் : எல்லோரும் படிச்சவங்க பண்பாடு
என்னான்னு புரிஞ்சவங்க
குழு : ம்ம்ம்ம்

பெண் : தாய்க்குலத்த ரொம்ப மதிப்பவங்க
கண்ணகி போல் எண்ணி துதிப்பவங்க
பெண்கள் கூட வேலைப் பார்த்து
வாழலாமே மானம் காத்து
ஊருதான் ஏதடி மெட்ராசை போல

பெண் குழு : பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி
பெண் : எல்லாத்துக்கும் அது ஏத்த எடம்
அது எல்லாருமே வந்து பாத்த எடம்
தென்னையை பாத்த நாம்
சென்னையை பார்க்கலாம்

பெண் குழு : பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி
பட்டணந்தான் போகலாமடி
நாம வசதியாக வாழலாமடி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here