Singer : Latha
Music by : Shankar Ganesh
Female Part
Ichai kiliyendru somanukku
Idamirukkum meenatchi
Pachai kiliyendru maari vandhu
Bhakthaikku kaatchi thandhaal
Female Part
Dhakshan pettredutha thalir kodiyae
Thirumadhurai meenatchi
Nambhum adiyavarkkum nallavarkkum
Naalellaam nee saatchi
பாடகி : லதா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : இச்சைக் கிளியென்று சோமனுக்கு
இடமிருக்கும் மீனாட்சி
பச்சைக் கிளியென்று மாறி வந்து
பக்தைக்கு காட்சி தந்தாள்
பெண் : தக்க்ஷன் பெற்றெடுத்த தளிர்க்கொடியே
திருமதுரை மீனாட்சி
நம்பும் அடியவர்க்கும் நல்லவர்க்கும்
நாளெல்லாம் நீ சாட்சி...
Singer
Latha
Lyricist
Kannadasan
Music Director
Shankar Ganesh
Advertisement