Pattilum Melliya Pennithu Song Lyrics is a track from Gnayirum Thingalum Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, Devika, K.R. Vijaya, R. Muthuraman and Others. This song was sung by T. M. Soundararajan and P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S.Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Pattilum melliya pennithu
Thottathum mellidai thulluthu
Kattiya thangaththil seithathu
Thaamarai poovinil neithathu
Female : Aaahhhaa…..lallalaalaa…aaaa…..
Male : Pattilum melliya pennithu
Thottathum mellidai thulluthu
Kattiya thangaththil seithathu
Thaamarai poovinil neithathu
Female : Vennilaavin saaru kondu
Velli kinnam nooru kondu
Vennilaavin saaru kondu
Velli kinnam nooru kondu
Penn ulaava vanthathindr
Pesa vantha vaarththai enna
Male : Ondru kettu ondru thanthu
Odam pogum aaru kandu
Ondru kettu ondru thanthu
Odam pogum aaru kandu
Thendral pogum paathaiyengum
Searnthu poga aasai undu
Male : Pattilum melliya pennithu
Thottathum mellidai thulluthu
Kattiya thangaththil seithathu
Thaamarai poovinil neithathu
Female : Poo malarntha kaalam thottu
Pongi vantha thaenai alli
Poo malarntha kaalam thottu
Pongi vantha thaenai alli
Neeyaruntha vendumendru
Nenjam kondu vanthathingu
Male : Indru poga naalai undu
Endrum inba kaadhal undu
Indru poga naalai undu
Endrum inba kaadhal undu
Nindru pogum vellamalla
Ninaivu maarum ullamalla
Male : Pattilum melliya pennithu
Thottathum mellidai thulluthu
Kattiya thangaththil seithathu
Thaamarai poovinil neithathu
Female : Aaahhhaa…..lallalaalaa…aaaa…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பட்டிலும் மெல்லிய பெண்ணிது
தொட்டதும் மெல்லிடை துள்ளுது
கட்டிய தங்கத்தில் செய்தது
தாமரைப் பூவினில் நெய்தது……
பெண் : ஆஆஹ்ஹா…லல்லல்லாலா…ஆஆஆ…
ஆண் : பட்டிலும் மெல்லிய பெண்ணிது
தொட்டதும் மெல்லிடை துள்ளுது
கட்டிய தங்கத்தில் செய்தது
தாமரைப் பூவினில் நெய்தது……
பெண் : வெண்ணிலாவின் சாறுக் கொண்டு
வெள்ளிக் கிண்ணம் நூறு கொண்டு
வெண்ணிலாவின் சாறுக் கொண்டு
வெள்ளிக் கிண்ணம் நூறு கொண்டு
பெண் உலாவ வந்ததின்று
பேச வந்த வார்த்தை என்ன
ஆண் : ஒன்று கேட்டு ஒன்று தந்து
ஓடம் போகும் ஆறு கண்டு
ஒன்று கேட்டு ஒன்று தந்து
ஓடம் போகும் ஆறு கண்டு
தென்றல் போகும் பாதையெங்கும்
சேர்ந்து போக ஆசை உண்டு….
பெண் : பட்டிலும் மெல்லிய பெண்ணிது
தொட்டதும் மெல்லிடை துள்ளுது
கட்டிய தங்கத்தில் செய்தது
தாமரைப் பூவினில் நெய்தது……
பெண் : பூ மலர்ந்த காலம் தொட்டு
பொங்கி வந்த தேனை அள்ளி
பூ மலர்ந்த காலம் தொட்டு
பொங்கி வந்த தேனை அள்ளி
நீயருந்த வேண்டுமென்று
நெஞ்சம் கொண்டு வந்ததிங்கு
ஆண் : இன்று போக நாளை உண்டு
என்றும் இன்பக் காதல் உண்டு
இன்று போக நாளை உண்டு
என்றும் இன்பக் காதல் உண்டு
நின்று போகும் வெள்ளமல்ல
நினைவு மாறும் உள்ளமல்ல…
பெண் : பட்டிலும் மெல்லிய பெண்ணிது
தொட்டதும் மெல்லிடை துள்ளுது
ஆண் : கட்டிய தங்கத்தில் செய்தது
தாமரைப் பூவினில் நெய்தது……
பெண் : ஆஆஹ்ஹா…லல்லால்லா…ஆஆஆ…