Payaname Kattuvom Song Lyrics is a track from Mathar Kula Manickam Thambi Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by Trichy Loganathan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Trichy Loganathan
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Payaname kattuvom
Payaname kattuvom premamani
Kannae prema mani
Peedai palichendru vitttadhadi ramamani
Ding ding ramamani …o ..ramamani
Payaname kattuvom premamani
Kannae prema mani
Male : Madharaasukku kumbidu pottu
Madhuraikku moottaiyai kattu
Madharaasukku kumbidu pottu
Madhuraikku moottaiyai kattu
Manam polae jolyaagha
Maharajan raani pola
Manam polae jolyaagha
Maharajan raani pola
Maharajan raani pola
Payaname kattuvom premamani
Kannae prema mani
Male : Pattala veeran vandhu suttaalum nanmai indru
Haa…aa…aa…ha…aa…aa…haa..aaa..aa
Pattala veeran vandhu suttaalum nanmai indru
Sittaagha naam parandhu
Jighu jighuvenavae rayilai kadanthu
Sittaagha naam parandhu
Jighu jighuvenavae rayilai kadanthu
Ettaadha ellai thaandi
Payaname kattuvom premamani
Kannae prema mani
Male : Vaazhdhavan vadakkae poganum
Vazhiyilladhavan kizhakkae poganum
Hoo o o o hoo o o o
Hoi vaazhdhavan vadakkae poganum
Vazhiyilladhavan kizhakkae poganum
Mayilaikaalai polae vandhu
Paaindhu viluvaan maama
Mayilaikaalai polae vandhu
Paaindhu viluvaan maama
Padham paarthiduvaan premaa
Padham paarthiduvaan premaa
Andha paavi tholainjaal varalaam vaamma
Male : Payaname kattuvom premamani
Kannae prema mani
Peedai palichendru vitttadhadi ramamani
Ding ding ramamani ho…o o o …ramamani
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : பயணமே கட்டுவோம்
பயணமே கட்டுவோம் பிரேமாமணி
கண்ணே பிரேமாமணி
பீடை பளிச்சென்று விட்டதடி ராமாமணி
டிங்டிங் ராமாமணி ஒ……..ராமாமணி
பயணமே கட்டுவோம் பிரேமாமணி…
கண்ணே பிரேமாமணி
ஆண் : மதராசுக்கு கும்பிடு போட்டு
மதுரைக்ககே மூட்டையைக் கட்டு
மதராசுக்கு கும்பிடு போட்டு
மதுரைக்ககே மூட்டையைக் கட்டு
மனம் போலே ஜாலியாக
மகராஜன் ராணி போல
மனம் போலே ஜாலியாக
மகராஜன் ராணி போல
மகராஜன் ராணி போல
பயணமே கட்டுவோம் பிரேமாமணி….
கண்ணே பிரேமாமணி
ஆண் : பட்டாள வீரன் வந்து சுட்டாலும் நம்மை இன்று
ஹா …ஆ..ஆஅ..ஹா…ஆஅ..ஆ..ஹா..ஆஅ
பட்டாள வீரன் வந்து சுட்டாலும் நம்மை இன்று
சிட்டாக நாம் பறந்து
ஜிகுஜிகுவெனவே ரயிலைக் கடந்து
சிட்டாக நாம் பறந்து
ஜிகுஜிகுவெனவே ரயிலைக் கடந்து
எட்டாத எல்லைத் தாண்டி
பயணமே கட்டுவோம் பிரேமாமணி….
கண்ணே பிரேமாமணி
ஆண் : வாழ்ந்தவன் வடக்கே போகணும்
வழியில்லாதவன் கிழக்கே போகணும்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோய் வாழ்ந்தவன் வடக்கே போகணும்
வழியில்லாதவன் கிழக்கே போகணும்
மயிலைக்காளைப் போலே வந்து
பாய்ந்து விழுவான் மாமா
மயிலைக்காளைப் போலே வந்து
பாய்ந்து விழுவான் மாமா
பதம் பார்த்திடுவான் பிரேமா
பதம் பார்த்திடுவான் பிரேமா
அந்தப்பாவி தொலைஞ்சால் வரலாம் வாம்மா..
ஆண் : பயணமே கட்டுவோம் பிரேமாமணி
கண்ணே பிரேமாமணி
பீடை பளிச்சென்று விட்டதடி ராமாமணி
டிங்டிங் ராமாமணி ஹோ ஓ ஓ ஒ……..ராமாமணி