Singer : R. Balasaraswathy
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Music : ……………….
Pengalil ennai polae
Perum paavi undooo
Pengalil ennai polae
Perum paavi undooo
Ennuyir naadhan indri
Vaazhvadhum nandroo………
Pengalil ennai polae
Perum paavi undooo
Ennuyir naadhan indri
Vaazhvadhum nandroo……..
Pengalil ennai polae
Perum paavi undooo
Music : ……………….
Sonna soll meeri
Vanam thodarnthathin palan thaanoo
Sonna soll meeri
Vanam thodarnthathin palan thaanoo
En vidhin maan vadivil
Munn vandhaadhal thaanoo
En vidhin maan vadivil
Munn vandhaadhal thaanoo
Ilaiyonai penn madhiyaal
Ninthithadhaal thaanaoo
Ilaiyonai penn madhiyaal
Ninthithadhaal thaanaoo
Innilai vandhadhe en
Mudivum idhu thaanoo
Innilai vandhadhe en
Mudivum idhu thaanoo
Pengalil ennai polae
Perum paavi undooo
Music : ……………….
Varuvaarooo enai meettu
Azhaithaega varuvaaroo
Vara marupaarooo
Manam noga pidivaatham pidithaal
Enaiyavar veruppaaroo
Varuvaaroo vara marupaarooo
Varuvaaroo vara marupaarooo
Maruthaale siru paedhai sagippaenoo
Ulagil iruppaenoo uyir tharipaenoo
பாடகி : ஆர். பாலசரஸ்வதி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
இசை : ...................
பெண் : பெண்களில் என்னைப் போலே
பெரும் பாவி உண்டோ
பெண்களில் என்னைப் போலே
பெரும் பாவி உண்டோ
என்னுயிர் நாதன் இன்றி
வாழ்வதும் நன்றோ.........
பெண்களில் என்னைப் போலே
பெரும் பாவி உண்டோ
என்னுயிர் நாதன் இன்றி
வாழ்வதும் நன்றோ.........
பெண்களில் என்னைப் போலே
பெரும் பாவி உண்டோ
இசை : ....................
பெண் : சொன்ன சொல் மீறி
வனம் தொடர்ந்ததின் பலன்தானோ
சொன்ன சொல் மீறி
வனம் தொடர்ந்ததின் பலன்தானோ
என் விதி மான் வடிவில்
முன் வந்ததால் தானோ
என் விதி மான் வடிவில்
முன் வந்ததால் தானோ
இளையோனை பெண் மதியால்
நிந்தித்ததால் தானோ
இளையோனை பெண் மதியால்
நிந்தித்ததால் தானோ
இந்நிலை வந்ததே என்
முடிவும் இதுதானோ....
இந்நிலை வந்ததே என்
முடிவும் இதுதானோ........
பெண் : பெண்களில் என்னைப் போலே
பெரும் பாவி உண்டோ
இசை : ....................
பெண் : வருவாரோ எனை மீட்டு
அழைத்தேக வருவாரோ
வர மறுப்பாரோ
மனம் நோக பிடிவாதம் பிடித்ததால்
எனையவர் வெறுப்பாரோ
வருவாரோ வர மறுப்பாரோ
வருவாரோ வர மறுப்பாரோ
மறுத்தாலே சிறு பேதை சகிப்பேனோ
உலகில் இருப்பேனோ உயிர் தரிப்பேனோ..