Penne Penne Penne Song Lyrics is the track from Aadhiyum Andhamum Tamil Film – 2014, Starring Ajay, Mitali Agarwal, Kavitha Srinivasan and Others. This song was sung by Aalap Raju. The music was composed by L. V. Ganeshan. Lyrics works penned by Kaushik.

Singer : Aalap Raju

Music Director : L. V. Ganeshan

Lyricist : Kaushik

Male : Pennae pennae pennae
Pennae pennae…oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo

Male : Manasukkul pudhithaai yaedho maattramadi
Unnaalthaanadi pennae
Uyirukkul yaetho kalanthoduthadi
Neeyindri yaarum illai kannae

Male : Mudhal murai siriththaai
Vizhigalaal sathaiththaai
Idhuthaan kadhal enbatho
Pennae pennae pennae

Male : Pennae pennae….oo…oo…

Male : Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo…
Manasukkul pudhithaai yaedho maattramadi
Unnaalthaanadi pennae

Male : Kadhal kodiyaai en mel padaravae
Muzhu jenmam naanum yaasiththaeno
Neeyum naanum ondraai sera
Maru jenmamkooda eduppeno
Ohhoho oohohoho

Male : Pennae pennae pennae
Pennae pennae…oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo

Male : Manasukkul pudhithaai yaedho maattramadi
Unnaalthaanadi pennae

Male : Anbe ennai nee paarkkumpothu
Naanulagam maranthu ponathaeno
Ennarugil nee vanthu nindraal
En vegam kudhiththu ponathaeno
Ohhoho oohohoho….
Ohhoho oohohoho….

Male : Pennae pennae pennae
Pennae pennae…oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo

Male : Pennae pennae pennae
Pennae pennae…oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo

பாடகர் : ஆலப்ராஜ்

இசையமைப்பாளர் : எல். வி. கணேஷன்

பாடலாசிரியர் : கௌசிக்

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ… ஓ…
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ… ஓ…

ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி
உன்னால் தானடி பெண்ணே
உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி
நீயின்றி யாரும் இல்லை கண்ணே

ஆண் : முதல் முறை சிரித்தாய்
விழிகளால் சதைத்தாய்
இது தான் காதல் என்பதோ
பெண்ணே பெண்ணே பெண்ணே

ஆண் : பெண்ணே பெண்ணே ஓ… ஓ…

ஆண் : உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ… ஓ…
மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி
உன்னால் தானடி பெண்ணே

ஆண் : காதல் கொடியாய் என் மேல் படரவே
முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ
நீயும் நானும் ஒன்றாய் சேர
மறு ஜெனம் கூட எடுப்பேனோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ… ஓ…ஓ…..
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ… ஓ…

ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி
உன்னால் தானடி பெண்ணே

ஆண் : அன்பே என்னை நீ பார்க்கும் போது
நானுலகம் மறந்து போனதேனோ
என்னருகில் நீ வந்து நின்றால்
என் வேகம் குதித்துப் போனதேனோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ..

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ… ஓ…
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ… ஓ…

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ… ஓ…
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ… ஓ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here