Penne Penne Song Lyrics – Ayali Lyrics
Singer : Revaa
Music by : Revaa
Lyrics by : Muthu and Revaa
Oh pennae! pennae!
Adiyae! adiyae!
En kannae! kannae!
Adiyae! adiyae!
Oh pennae! pennae!
Adiyae! adiyae!
En kannae! kannae!
Adiyae! adiyae!
Lesa parakkura
Kaatha medhakkura
Vaanam thodathoda
Mela parakkura
Oh pennae! pennae!
Adiyae! adiyae!
Thaena inikkiren
Paattaa padikkiren
Penaa maiyila
Thanaa pookkuren
Oh pennae! pennae!
Adiyae! adiyae!
En kannae! kannae!
Adiyae! adiyae!
Lesa parakkura
Kaatha medhakkura
Vaanam thodathoda
Mela parakkura
Kootil adaiyura
Veetu kili iva
Kaattaa parthadhum
Aatam poduraa
Female : Oh pennae! pennae!
Adiyae! adiyae!
En kannae! kannae!
Adiyae! adiyae!
பாடகி : ரேவா
இசை அமைப்பாளர் : ரேவா
பாடல் ஆசிரியர் : முத்து மற்றும் ரேவா
பெண் : ஓ பெண்ணே! பெண்ணே!
அடியே! அடியே!
கண்ணே! கண்ணே!
அடியே! அடியே!
பெண் : ஓ பெண்ணே! பெண்ணே!
அடியே! அடியே!
கண்ணே! கண்ணே!
அடியே! அடியே!
பெண் : லேசா பறக்குற
காத்த மெதக்குற
வானம் தொடத்தொட
மேல பறக்குற
பெண் : ஓ பெண்ணே! பெண்ணே!
அடியே! அடியே!
பெண் : தேனா இனிக்கிறேன்
பாட்டா படிக்கிறேன்
பேனா மையில
தானா பூக்குறேன்
பெண் : ஓ பெண்ணே! பெண்ணே!
அடியே! அடியே!
கண்ணே! கண்ணே!
அடியே! அடியே!
பெண் : லேசா பறக்குற
காத்தா மெதக்குற
வானம் தொடத்தொட
மேல பறக்குற
பெண் : கூட்டில் அடையுற
வீட்டு கிளி இவ
காட்டப் பார்த்ததும்
ஆட்டம் போடுறா
பெண் : ஓ பெண்ணே! பெண்ணே!
அடியே! அடியே!
கண்ணே! கண்ணே!
அடியே! அடியே!