Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Poonguyilan
Perusu perusu unakku perusu nenjam
Angae en manjam
Sirusu sirusu vayasu sirusu konjam
Thottukka konjam
Mama mama mama mama
Pennaanathu ennaavathu
Ennoda udambu valikku
Udhattu marunthu poosu….
Perusu perusu unakku perusu nenjam
Angae en manjam
Sirusu sirusu vayasu sirusu konjam
Thottukka konjam
Mama mama mama mama
Pennaanathu ennaavathu
Ennoda udambu valikku
Udhattu marunthu poosu….
Neramaaguthu mogam yaeruthu
En thevai ennennanavo
Enna thaamatham intha vaalipam
Yaenendru naan sollavaa
Maragath maeni uruguthu vaa nee
Madiyila pottu padikkanum paattu
Mazhalai mozhiyil iravu muzhuthum sangeetham
Perusu perusu unakku perusu nenjam
Angae en manjam
Sirusu sirusu vayasu sirusu konjam
Thottukka konjam
Mama mama mama mama
Pennaanathu ennaavathu
Ennoda udambu valikku
Udhattu marunthu poosu….
Neramaaguthu mogam yaeruthu
En thevai ennennanavo
Enna thaamatham intha vaalipam
Yaenendru naan sollavaa
Ilamaiyin vegam edhuvarai pogum
Adhuvarai neeyum anupavi naalum
Mayakkam pirakkum nerunga nerunga ammaamma
Perusu perusu unakku perusu nenjam
Angae en manjam
Sirusu sirusu vayasu sirusu konjam
Thottukka konjam
Mama mama mama mama
Pennaanathu ennaavathu
Ennoda udambu valikku
Udhattu marunthu poosu….
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பூங்குயிலன்
பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம்
அங்கே என் மஞ்சம்
சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம்
தொட்டுக்க கொஞ்சம்
பெண் : மாமா மாமா மாமா மாமா
பெண்ணானது என்னாவது
என்னோட உடம்பு வலிக்கு
உதட்டு மருந்த பூசு.....
பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம்
அங்கே என் மஞ்சம்
சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம்
தொட்டுக்க கொஞ்சம்
பெண் : மாமா மாமா மாமா மாமா
பெண்ணானது என்னாவது
என்னோட உடம்பு வலிக்கு
உதட்டு மருந்த பூசு.....
பெண் : நேரமாகுது மோகம் ஏறுது
என் தேவை என்னென்னவோ
என்ன தாமதம் இந்த வாலிபம்
ஏனென்று நான் சொல்லவா
பெண் : மரகத மேனி உருகுது வா நீ
மடியில போட்டு படிக்கணும் பாட்டு
மழலை மொழியில் இரவு முழுதும் சங்கீதம்
பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம்
அங்கே என் மஞ்சம்
சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம்
தொட்டுக்க கொஞ்சம்
பெண் : மாமா மாமா மாமா மாமா
பெண்ணானது என்னாவது
என்னோட உடம்பு வலிக்கு
உதட்டு மருந்த பூசு.....
பெண் : நேரமாகுது மோகம் ஏறுது
என் தேவை என்னென்னவோ
என்ன தாமதம் இந்த வாலிபம்
ஏனென்று நான் சொல்லவா
பெண் : இளமையின் வேகம் எதுவரை போகும்
அதுவரை நீயும் அனுபவி நாளும்
மயக்கம் பிறக்கும் நெருங்க நெருங்க அம்மம்மா
பெண் : பெருசு பெருசு உனக்கு பெருசு நெஞ்சம்
அங்கே என் மஞ்சம்
சிறுசு சிறுசு வயசு சிறுசு கொஞ்சம்
தொட்டுக்க கொஞ்சம்
பெண் : மாமா மாமா மாமா மாமா
பெண்ணானது என்னாவது
என்னோட உடம்பு வலிக்கு
உதட்டு மருந்த பூசு.....