Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : NA
Heyyy pesa vandhen
Mugam paarka vandhen
Theeyagavae ennai posukadhae..hae hae hae
Mulaaga keeriyae en kangala..
Aanalum kaathirundhen
Un veetulaaa..
Edha solla vandhen ..
Edha kolla nondhen
Udaiyudhu nenju sugamaagaa ohhhh..
Yevan vandhaapodhum
Bayam vandhadhilla
Ipoludhu yenoo theriyavilaa ohh..
Pesa vandhen
Mugam paarka vandhen
Theeyagavae ennai posukadhae..
Mulaaga keeriyae en kangala..
Aanalum kaathirundhaen
Un veetulaaa..
Ahhhhhhh….haa..aa..aa
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : ..............
ஆண் : ஹே பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே ஹே ஹே ஹே
முள்ளாக கீறியே என் கண்கள
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல
ஆண் : எதை சொல்ல வந்தேன்
எதை கொள்ள நொந்தேன்
யூடியுது நெஞ்சு சுகமா ஓ ....
எவன் வந்த போதும்
பயம் வந்த தில்ல
இப்பொழுது ஏனோ தெரியாவில்ல
ஆண் : பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே
முள்ளாக கீறியே என் கண்கள
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல
ஆண் : ஆஹ் ....ஹா ..ஆ...ஆ...