Pesamale Song Lyrics is the track from Sony Music South Album – 2026, Starring NA. This song was sung by Siri Xander. The music was composed Siri Xander and Arra Aria Khayal. Lyrics works penned by Siri Xander and Arra Aria Khayal.
Singer : Siri Xander
Music Director : Siri Xander and Arra Aria Khayal
Lyricist : Siri Xander and Arra Aria Khayal
Carnatic : …………………
Kaadhal varaadho
Dooram pogaadho
Kangal yengaadho
Kaatril
Pesamale kaadhal varaadho
Neengamale dhooram pogadho
Kaadhal varaadho
Dhooram pogaadho
Kangal yengaadho
Kaatril karaiyadho
Kaadhal varaadho
Dhooram pogaadho
Kangal yengaadho
Kaatril karaiyadho
Kaadhale kanneerumaai
Karaindhaai
Kaadhale kanneerumaai
Karaindhaai
Santha padachi jod tere hari
Sadhu padachi jod
Santha padachi jod tere hari
Sadhu padachi jod
Manamozhiyil pesum
Madhi iravai kaana
Vizhi mozhiyil pesa
Pesa yengaadho
Pagal iravai kaana
Pani malarai theda
Pizhai puriyum neram
Varaadho
Un paarvai paarthirundhen
Kaalam kaarthirundhen
Nenjam poi sonnadhae
Kaadhal endru uraithen
Un paarvai paarthirundhen
Kaalam kaarthirundhen
Nenjam poi sonnadhae
Kaadhal endru uraithen
Kaadhal varaadho
Dhooram pogaadho
Kangal yengaadho
Kaatril karaiyadho
Kaadhal varaadho
Dhooram pogaadho
Kangal yengaadho
Kaatril karaiyadho
Kaadhale kannerumaai karaindhaai
Kaadhale kannerumaai karaindhaai
பாடகி : ஸிரி ஸாண்டர்
இசை அமைப்பாளர் : ஸிரி ஸாண்டர் மற்றும் அர்ரா ஆர்யா கயால்
பாடல் ஆசிரியர் : ஸிரி ஸாண்டர் மற்றும் அர்ரா ஆர்யா கயால்
பெண் : காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
பெண் : பேசாமலே காதல் வராதோ
நீங்காமலே தூரம் போகாதோ
பெண் : காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
பெண் : காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
பெண் : காதலே கண்ணீருமாய்
கரைந்தாய்
காதலே கண்ணீருமாய்
கரைந்தாய்
பெண் : சந்த படாச்சி ஜோட் தேரே ஹரி
சாது படாச்சி ஜோட்
சந்த படாச்சி ஜோட் தேரே ஹரி
சாது படாச்சி ஜோட்
பெண் : மனமொழியில் பேசும்
மதி இரவை காண
விழி மொழியில்
பேச ஏங்காதோ
பெண் : பகல் இரவை காண
பனி மலரை தேட
பிழை புரியும்
நேரம் வராதோ
பெண் : உன் பார்வை பார்த்திருந்தேன்
காலம் காத்திருந்தேன்
நெஞ்சம் பொய் சொன்னதே
காதல் என்று உரைத்தேன்
பெண் : உன் பார்வை பார்த்திருந்தேன்
காலம் காத்திருந்தேன்
நெஞ்சம் பொய் சொன்னதே
காதல் என்று உரைத்தேன்
பெண் : காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
பெண் : காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ
பெண் : காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்