Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham

Chorus : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham

Male : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham

Chorus : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham

Male : Pesum mani mottu rojaakkal
Pillaigal ellorum raajaakkal
Pesum mani mottu rojaakkal
Pillaigal ellorum raajaakkal
Idhayam virindha paravaigal
Iraivan ezhudhum kavidhaigal

Male : Alli tharugindra vallalgal
Anbilum panbilum mannavargal
Alli tharugindra vallalgal
Anbilum panbilum mannavargal

Male : Dhesathai kaathidum veerargal
Dhinamum pozhiyum megangal
Dhesathai kaathidum veerargal
Dhinamum pozhiyum megangal

Male : Pesum mani mottu rojaakkal
Pillaigal ellorum raajaakkal

Chorus : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham…Male : Haan

Male : Palli padippinil maedhaigal
Pakkuvam vandhadhum nyaanigal

Chorus : Lallal lallal lalla laalalaa
Lallalla lallalla laalalaa

Male : Palli padippinil maedhaigal
Pakkuvam vandhadhum nyaanigal
Nalla vazhigalai thaedungal
Pudhiya ulagm kaanungal
Nalla vazhigalai thaedungal
Pudhiya ulagm kaanungal

Chorus : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Male : Cham
Chorus : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham…
Male : Cham cham

Chorus : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham…

Male : Pesum mani mottu rojaakkal
Pillaigal ellorum raajaakkal

Male : Ketta peyar kondu vaazhaadhae
Ketta manidharai seraadhae
Ketta peyar kondu vaazhaadhae
Ketta manidharai seraadhae

Male : Naalaikku dhesangal unnidam
Nambikkai kolvadhu avasiyam
Naalaikku dhesangal unnidam
Nambikkai kolvadhu avasiyam

Male : Nenjam malarndhaal laabangal
Vanjam valarndhaal paavangal
Nerathai pon pola potrungal
Nidhamum unmai pesungal

Male : Pesum mani mottu rojaakkal
Pillaigal ellorum raajaakkal
Idhayam virindha paravaigal
Iraivan ezhudhum kavidhaigal

All : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham…hahahahahaha

All : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Male : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham
Hahahahahahaha
Chorus : Chamchikucham chamchikucham
Chamchikuchamcham

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்

குழு : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்

ஆண் : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்

குழு : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்

ஆண் : பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
இதயம் விரிந்த பறவைகள்
இறைவன் எழுதும் கவிதைகள்

ஆண் : அள்ளித் தருகின்ற வள்ளல்கள்
அன்பிலும் பண்பிலும் மன்னவர்கள்
அள்ளித் தருகின்ற வள்ளல்கள்
அன்பிலும் பண்பிலும் மன்னவர்கள்

ஆண் : தேசத்தை காத்திடும் வீரர்கள்
தினமும் பொழியும் மேகங்கள்
தேசத்தை காத்திடும் வீரர்கள்
தினமும் பொழியும் மேகங்கள்

ஆண் : பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்

குழு : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
ஆண் : ஹான்
குழு : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
ஆண் : ஹான் ஹஹ்ஹா

ஆண் : பள்ளிப் படிப்பினில் மேதைகள்
பக்குவம் வந்ததும் ஞானிகள்

குழு : லல்லல லல்ல லல்ல லாலலா
லல்லல லல்ல லல்ல லாலலா

ஆண் : பள்ளிப் படிப்பினில் மேதைகள்
பக்குவம் வந்ததும் ஞானிகள்
நல்ல வழிகளை தேடுங்கள்
புதிய உலகம் காணுங்கள்
நல்ல வழிகளை தேடுங்கள்
புதிய உலகம் காணுங்கள்

குழு : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
ஆண் : சம்
குழு : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
ஆண் : சம் சம்

குழு : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்

ஆண் : பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்

ஆண் : கெட்டப் பெயர் கொண்டு வாழாதே
கெட்ட மனிதருடன் சேராதே
கெட்டப் பெயர் கொண்டு வாழாதே
கெட்ட மனிதருடன் சேராதே

ஆண் : நாளைக்கு தேசங்கள் உன்னிடம்
நம்பிக்கை கொள்வது அவசியம்
நாளைக்கு தேசங்கள் உன்னிடம்
நம்பிக்கை கொள்வது அவசியம்

ஆண் : நெஞ்சம் மலர்ந்தால் லாபங்கள்
வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள்
நேரத்தை பொன்போல் போற்றுங்கள்
நிதமும் உண்மை பேசுங்கள்

ஆண் : பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
இதயம் விரிந்த பறவைகள்
இறைவன் எழுதும் கவிதைகள்

அனைவரும் : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்…..ஹஹஹஹ்ஹாஹா

அனைவரும் : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்
ஆண் : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்…..
ஹஹஹஹ்ஹாஹா
குழு : சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்
சம்சிக்குச்சம்சம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here