Singers : Deepthi Suresh and S. P. Abhishek

Music by : Shantanu Moitra

Lyrics by : Madhurakavi

Female : Rekkai veesum poochigal
Sollvadhai.. kelaayo..
Mugil thodum kaattru
Sollvadhen..na hmm…. kelaayo

Female : Jeevanin oasai ularuthey.. yeno
Sollvadhu enna vinavudhu aasai

Female : Mellamaai pesuvaai
Suttiyaai pesuvaai
Pesuvaai nee pesuvaai (ahh)
Mounam neeyae veesuvaai

Female : Vaan mazhai thooral
Solvadhu enna
Kann mazhai thooral
Mouname pesum
Suttiyaai pesuvaai

Male : Pesuvaai nee pesuvaai
Mounam nee veesuvaai

Male : Thom thana…thom thana…..

Female : Humming

பாடகர்கள் : தீப்தி சுரேஷ் மற்றும் எஸ். பி. அபிஷேக்

இசை அமைப்பாளர் : சாந்தனு மொய்த்ரா

பாடல் ஆசிரியர் : மதுரகவி

பெண் : றெக்கை வீசும் பூச்சுகள்
சொல்வதை கேளாயோ
முகில் தொடும் காற்று
சொல்வதென்ன ம்….. கேளாயோ

பெண் : ஜீவனின் ஓசை உளருதே ஏனோ
சொல்வது என்ன வினவுது ஆசை

பெண் : மெல்லமாய் பேசுவாய்
சுட்டியாய் பேசுவாய்
பேசுவாய் நீ பேசுவாய்
மெளனம் நீ வீசுவாய்

பெண் : வான் மழை தூறல்
சொல்வது என்ன
கண் மழை தூறல்
மெளனமே பேசும்
சுட்டியாய் பேசுவாய்

ஆண் : பேசுவாய் நீ பேசுவாய்
மெளனம் நீ வீசுவாய்

ஆண் : தோம் தானா ..தோம் தானா ..

பெண் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here