LYRIC

Singers : Joewin Shamalina, Syed Subahan and Sathyaprakash

Music by : D. Imman

Female : Life is a journey
Make the right choice
Is more than worthy to
Listen to that voice..
Voice voice voice voice
Voice voice voice voice
Listen to that voice..
Voice voice voice voice
Voice voice voice voice

Female : Madonna monalisa
Sikkuvala solisa
Nee pickup panna kokka pola
Train up aagu raasa
Vivadham panra aala
U want to loose the girl ah
Un FB inbox konjam kaattu
Break up aagum dhoola

Female : Pick up….break up
Patch up ..ellam romba easy da
Pick up….break up
Patch up ..seithu life-ai nesi daa

Female : A single GB drama
Pottalae podhum maamaa
Thanmaanam ketta vaathu mutta
Thaana serum aama

Female : Thammathundae thaan life-u
Summa vidaadhae gap-ppu
Unnoda vex-ah nikkadhae
Annaalum veiyu aappu

Female : Pick up….break up
Patch up ..ellam romba easy da
Pick up….break up
Patch up ..seithu life-ai nesi daa

Male : Penn azhagilae thallaadi
Thaedi odi vaadi
Karaindhu ponadhoru kaalam
Kann kasiyavae
Nenjodu sogam yenthi kondu
Karaindhu ponadhoru kaalam

Male : Gud morning bothu
Kaadhal malarum
God afternoon-il
Kaadhal alarum
Engo orr kaadhal meendum thodarum
Hey pick up breakup patchup sagajam

Male : Pick up….break up
Patch up ..ellam romba easy da

Male : Pick up….Female : Haa..aaa
Male : Break up…Female : Haa..aaa
Male : Patch up ..Female : Haa..aaa
Male : Seithu life-ai nesi daa

Female : Life is a journey
Make the right choice
Is more than worthy to
Listen to that voice..
Voice voice voice voice
Voice voice voice voice

Male : ……………………………..

Female : Gajiniyil paadhi muyarchiyum
Rajiniyil paadhi kavarchiyum
Irundhu vittaal podhumada
Easy ah thookalaam evalaiyum

Female : Saguniyil paadhi moolaiyum
Sabalathai aalum leelaiyum
Therinthuvittaal podhumada
Breakup seiyalaam evalaiyum

Male : Penn..kannai suttrida
Naan…pennai suttrida
En…vaazhvin vettridam theerum theerum
Penn..thollai vilagida
Naan…breakup pazhagida
Nee ..sollum arivurai vendum vendum

Female : Picasso drawing pola
Pakkavaa pogum girl ah
Ai sketch-ai pottu pick up panna
Anjae nimisham vela

Female : Dacalty kaattum ponna
Jakkava breakup panna
Amenesia patient-ai pola
Aakki kollanum unna

Female : Pick up….Chorus : Pick up
Female : Break up…Chorus : Break up
Female : Patch up ..Chorus : Patch up
Female : Ellam romba easy da

Female : Pick up….Male : Nana naa na naa
Female : Break up…Male : Nana naa
Female : Patch up ..Male : Nana naa
Female : Seithu life-ai nesi daa

Male : Penn azhagilae thallaadi
Thaedi odi vaadi
Karaindhu ponadhoru kaalam
Kann kasiyavae
Nenjodu sogam yenthi kondu
Karaindhu ponadhoru kaalam

Male : Gud morning bothu
Kaadhal malarum
God afternoon-il
Kaadhal alarum
Engo orr kaadhal meendum thodarum
Chorus : Engo orr kaadhal meendum thodarum
Male : Hey pick up breakup patchup sagajam
Chorus : Sagajam………

Male : Pick up….break up
Patch up ..ellam romba easy da
Pick up….break up
Patch up ..seithu life-ai nesi daa

பாடகர்கள் : ஜோவின் ஷாமாலினி, சைது சுபஹன் மற்றும் சத்யப்ரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : லைப் இஸ் எ ஜெர்னி
மேக் தி ரைட் சாய்ஸ்
இஸ் மோர் தென் வொர்தி டு
லிஸன் டு தட் வாய்ஸ்….
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்
லிஸன் டு தட் வாய்ஸ்….
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்

பெண் : மடோன்னா மோனலிசா
சிக்குவாளா சொலிசா
நீ பிக் அப் பண்ண கொக்க போல
ட்ரைன் அப் ஆகு ராசா
விவாதம் பண்ற ஆள
யூ வான்ட் டு லூஸ் தி கேர்ள்ளா
உன் எப்பி இன்பாக்ஸ் கொஞ்சம் காட்டு
பிரேக் அப் ஆகும் தூளா

பெண் : பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா

பெண் : ஏ சிங்கள் ஜிபி டிராமா
போட்டாலே போதும் மாமா
தன்மானம் கேட்ட வாத்து முட்டை
தான சேரும் ஆமா

பெண் : தம்மாதுண்டேதான் லைப்பு
சும்மா விடாதே கேப்பு
உன்னோட வெக்ஸ்ஸா நிக்காதே
அந்நாளும் வெய்யு ஆப்பு

பெண் : பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா

ஆண் : பெண் அழகில்லே தள்ளாடி
தேடி ஓடி வாடி
கரைந்து போனதொரு காலம்
கண் கசியவே
நெஞ்சோடு சோகம் ஏத்தி கொண்டு
கரைந்து போனதொரு காலம்

ஆண் : குட் மார்னிங் போது
காதல் மலரும்
குட் ஆப்டர்நவ்னில்
காதல் அலறும்
எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும்
ஹேய் பிக் அப் பிரேக் அப் பேட்ச் அப் சகஜம்

ஆண் : பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா

ஆண் : பிக் அப்…. பெண் : ஹா….ஆஅ…
ஆண் : பிரேக் அப் ….. பெண் : ஹா….ஆஅ…
ஆண் : பேட்ச் அப்….. பெண் : ஹா….ஆஅ…
ஆண் : செய்து லைப்பை நேசிடா

பெண் : லைப் இஸ் எ ஜெர்னி
மேக் தி ரைட் சாய்ஸ்
இஸ் மோர் தென் வொர்தி டு
லிஸன் டு தட் வாய்ஸ்….
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்
வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ் வாய்ஸ்

ஆண் : ………………………

பெண் : கஜினியில் பாதி முயற்சியும்
ரஜினியில் பாதி கவர்ச்சியும்
இநருந்து விட்டால் போதுமடா
ஈசியா தூக்கலாம் எவளையும்

பெண் : சகுனியில் பாதி மூளையும்
சபலத்தில் ஆளும் லீலையும்
தெரிந்துவிட்டால் போதுமடா
பிரேக் அப் செய்யலாம் எவளையும்

ஆண் : பெண்….கண்ணை சுற்றிட
நான்….பெண்ணை சுற்றிட
என் வாழ்வும் வெற்றிடம் தீரும் தீரும்
பெண்…தொல்லை விலகிட
நான் பிரேக் அப் பழகிட
நீ…சொல்லும் அறிவுரை வேண்டும் வேண்டும்

பெண் : பிக்காசோ டிராயிங் போல
பக்காவா போகும் கேர்ள்ளா
ஐ ஸ்கெட்ச்சை போட்டு பிக் அப் பண்ணா
அஞ்சே நிமிஷம் வேலை

பெண் : டகால்டி காட்டும் பொண்ண
ஜகவா பிரேக் அப் பண்ண
அமீனிசியா பேசன்ட்டை போல
ஆக்கி கொல்லனும் உன்னை

பெண் : பிக் அப்…. குழு : பிக் அப்….
பெண் : பிரேக் அப்… குழு : பிரேக் அப்
பெண் : பேட்ச் அப்….. குழு : பேட்ச் அப்…..
பெண் : எல்லாம் ரொம்ப ஈசிடா

பெண் : பிக் அப்…. ஆண் : நன னா ன னா
பெண் : பிரேக் அப்….. ஆண் : நன னா
பெண் : பேட்ச் அப்….. ஆண் : நன னா
பெண் : செய்து லைப்பை நேசிடா

ஆண் : பெண் அழகில்லே தள்ளாடி
தேடி ஓடி வாடி
கரைந்து போனதொரு காலம்
கண் கசியவே
நெஞ்சோடு சோகம் ஏத்தி கொண்டு
கரைந்து போனதொரு காலம்

ஆண் : குட் மார்னிங் போது
காதல் மலரும்
குட் ஆப்டர்நவ்னில்
காதல் அலறும்
எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும்
குழு : எங்கோ ஓர் காதல் மீண்டும் தொடரும்
ஆண் : ஹேய் பிக் அப் பிரேக் அப் பேட்ச் அப் சகஜம்
குழு : சகஜம்…….

ஆண் : பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப் எல்லாம் ரொம்ப ஈசிடா
பிக் அப்…..பிரேக் அப்
பேட்ச் அப்….செய்து லைப்பை நேசிடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT